Quarterly Exam Questions 2024
Latest Updates
கணினி ஆசிரியர்களுக்கு TRB தேர்வு எப்போது? - RTI Letter Reply
கணினி ஆசிரியர்களுக்கு TRB தேர்வு எப்போது? - RTI Letter Reply
ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தருமபுரி இளைஞன்; வெற்றிக்கு யாரெல்லாம் காரணம்? உற்சாக பேட்டி...
தருமபுரி ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற தருமபுரி இளைஞன்
கீர்த்திவாசனுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்கள்
அரசு எச்சரிக்கை மீறப்பட்டுள்ளதா? சிறப்பு வகுப்பு சென்ற மாணவர் கார் மோதி பலி
கிருஷ்ணகிரி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிறப்பு வகுப்புக்கு
சென்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பணிநிரந்தரம் செய்ய அனைவருக்கும் கல்வி இயக்கக தொகுப்பூதிய பணியாளர்கள் கோரிக்கை
தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய அனைவருக்கும் கல்வி இயக்கக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைக்குழந்தையை கவனித்துக் கொண்டே தேர்வெழுதி IAS தேர்ச்சி பெற்றேன்
திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், 'ஐ.ஏ.எஸ்., ஆவதே லட்சியம்' எனக் கூறிய மாணவி, அதேபோல், சாதித்து காட்டினார்.
ஊதிய முரண்பாடு விவகாரம் மே 15க்குள் மனு அளிக்கலாம்
அரசு
ஊழியர் ஊதிய முரண்பாடு குறித்து, மனு அளிக்க விரும்புவோர், மே, 15க்குள்
அளிக்க வேண்டும்' என,
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பிப்பது எப்படி?
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்
விண்ணப்ப முறை இந்தாண்டு முதல், ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை
'கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
PF இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது! EPFO இணையதள சேவை நிறுத்தப்பட்டது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில்
(இபிஎப்ஓ) பதிவு செய்த 2.7 கோடி உறுப்பினர்களின் தகவல்கள் திருடப்படும்
அபாயத்தை எதிர்க்கொண்டு உள்ளது.
'பிளே ஸ்கூல்' மாணவர்களை மதிப்பிட விதிமுறை தயார்
மழலையர்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மதிப்பிடும், வரைவு விதிமுறைகளை,
‘ஆன்-லைன்’ மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில்
அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என
மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.
Polytechnic TRB - Physics | Model Question Paper - 33 & 34
Latest Polytechnic TRB Exam 2018 Study Materials
- Polytechnic TRB - Physics | Model Question Paper - 33 | Mr. V. Karikalan
- Polytechnic TRB - Physics | Model Question Paper - 34 | Mr. V. Karikalan
ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது
புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது.
உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு நடத்த
வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
வெளிமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு மையத்திற்கு எதிர்ப்பு: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க உத்தரவிட்டதை
எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டுள்ளது.
TNPSC Model Question Paper
Latest - TNPSC Group Exam - Useful Study Materials
* TNPSC Model Question Paper | Mr. Boopathy Kannan
Polytechnic TRB - Physics | Model Question Paper 31 - 32
Latest Polytechnic TRB Exam 2018 Study Materials
- Polytechnic TRB - Physics | Model Question Paper - 31 | Mr. V. Karikalan
- Polytechnic TRB - Physics | Model Question Paper - 32 | Mr. V. Karikalan
ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம் - தமிழக அரசு - அனுப்ப வேண்டிய முகவரி வெளியீடு
ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரூ.125-க்கு டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்
ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் இந்திய டெலிகாம் சந்தையின் முன்னணி
நிறுவனங்கள் கடும் நெருக்கடி சூழலுக்கு தள்ளப்பட்டன.
மொபைல் போன் சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு
மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக்
கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு
அறிவுறுத்தியுள்ளது.
புதிய பாடத்திட்டம் குறித்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி!
புதிய பாடத்திட்டம் குறித்து, ஜூன் முதல் வாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தொடங்கவுள்ளது.
ரயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள, ஒன்பது பள்ளிகளிலும், வரும்
கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் பதிவேற்ற நாளை மறுநாள் கடைசி
குரூப் 2ஏ தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை (மே
4) கடைசி நாளாகும்.
7 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதி
தமிழகத்தில் முதல்கட்டமாக 7 புதிய தனியார் கலை -அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? அனுதீப்பின் அனுபவங்கள்
யு.பி.எஸ்.சி 2017ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை
அறிவித்துள்ளது.
NEET Exam - Biology Model Question Paper
NEET Exam Study Materials
- NEET Exam - Biology Model Question Paper | Mr. Murugan & Raja - English Medium
NEET Exam 2017 - Tamil Medium Question Paper Download
NEET Exam 2017 - Question Paper and Key Answer
- NEET Exam 2017 - Tamil Medium Question Paper Download | Mr. C.Kumar
ஆதார், கறுப்புப் பேனா, ட்ரெஸ் கோட்... நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் கவனத்துக்கு!!!
இந்த
ஆண்டுக்கான நீட் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (மே 6) காலை 10 மணி முதல் மதியம்
1 மணி வரை நடக்க இருக்கிறது.
புதிய பாடத்திட்டம் , கள்ளச்சந்தையில் 'சிடி' வந்தாச்சு ??
கல்வித்துறை வெளியிடும் முன்பே 1,6,9
மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான
தனியார் பள்ளிகளின் கல்விகட்டணத்தை வெளியிடாததால் குழப்பம்
தனியார்
பள்ளிகளின் கல்வி கட்டண விபரத்தை, அரசு அறிவிக்காததால்,
P.hd முடித்தவர்களுக்கே உதவி பேராசிரியர் வேலை
கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., எனப்படும், ஆய்வுப் படிப்பு, 2021 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்
பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.
காவலர் தேர்வு முடிவு எப்போது? : 2.88 லட்சம் பேர் பரிதவிப்பு
இரண்டாம்
நிலை காவலர் பணிக்கு நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாதது,
மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் மகுடஞ்சாவடி தொடக்கப் பள்ளி!
அரசு தொடக்கப்
பள்ளியின் சிறப்புகளை பட்டியலிட்டு மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் சேலம்
மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் ஊ.ஒ.தொ.பள்ளி கே.கே.நகர்.
"அரசு பள்ளி மற்றும் அரசு ஆசிரியர்களின் திறமையை நம்பும் பெற்றோர்கள்"
வணக்கம்.
எம்பள்ளி
புதிய சேர்க்கைக்கு வீடு வீடாக சென்று அரசின் மாணவர்களுக்கான
TNPSC Science - Important 300 Questions
Latest - TNPSC Group Exams - Useful Study Materials
* TNPSC Science - Important 300 Questions | Tamizha
2004-2006 தொகுப்பூதிய காலத்தை HSS - HM Promotion-க்கு எடுத்துக் கொள்ள வேண்டும். Court Order
2004-2006 தொகுப்பூதிய காலத்தை HSS - HM Promotion-க்கு எடுத்துக் கொள்ள
வேண்டும். Court Order -
ரூ.569/-க்கு 3ஜிபி/நாள் பிளானை அறிமுகம் செய்த VODAFONE
தொடர்ந்து ஏர்டெல், ஜியோ,ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் வழி மாணவர் சேர்க்கைக்கு தடை தேவை: உயர் நீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் மூலமாக மாணவர் சேர்க்கை
கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய மருத்துவ மாணவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய மருத்துவ மாணவியின் மனு தள்ளுபடி
'பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாக வாய்ப்பில்லை'
'பிளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்பட்டதால்,
தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும்,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் திறன்: ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வித் திறனை
மேம்படுத்துவதற்காக
ஜே.இ.இ., பிரதான தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு : ஆந்திர மாணவர் முதலிடம்: தமிழகம், 21ம் இடம்
சென்னை: ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
ஜூன் 7 பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையில்லை
கோடை வெப்பம் காரணமாக ஜூன் 7
பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம்
உள்ளன.
புதிய பாடத்திட்டம் நாளை வெளியீடு:பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
''ஒன்று,
ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான, புதிய பாடதிட்டம், மே, 2ல்
முதல்வர் கையால் வெளியிடப்படும்,'' என,
மின் கட்டணம் செலுத்த புதிய செயலி அறிமுகம்
‘நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப்
இந்தியா’ அனைத்து விதமான கட்டணங்களையும்
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு
என்.ஐ.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில்
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டன.
TNPSC Tamil Study material - Kambaramayanam
Latest - TNPSC Group Exam - Useful Study Materials
* TNPSC Tamil Study material - Kambaramayanam | Thiruvalluvar
ஒரு நபர் குழுவில் தனி ஊதியம் 750/- குறைபாட்டை எடுத்துரைக்க வழி காண்போம்?
9300 அடிப்படை ஊதியம் + ❄❄4200 தர ஊதியம் கேட்டு போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்த ஊதியத்திற்க்கு பதிலாக 750 சிறப்பு ஊதியமாக பெற்று தரப்பட்டது.