Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 19.12.2017

மேஷம் கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

EMIS APP வீடியோ விளக்கம்

EMIS APP வீடியோ விளக்கம் 
  Prepared by Mr. Shanmugam, Villupuram District.

EMIS App download செய்யமுடியாதவர்கள் செய்ய வேண்டியது

EMIS - APP download செய்த பிறகு...

விண்ணப்பித்து விட்டீர்களா..? ரயில்வேயில் 3199 தொழில் பழகுநர் பயிற்சிப் பணி

பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3199 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் கூடுதலாக 502 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பத்து கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே தேர்வு எழுதும் வகையில் 502 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளதாக தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

உதவி பேராசிரியர் பணிகளுக்கான ‘ஸ்லெட்’ தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: கணக்கெடுக்கிறது ஆசிரியர்தேர்வு வாரியம்

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,

பணி நியமனம் வழங்க நடவடிக்கை தாமதம்:இடைநிலை ஆசிரியராக தேர்வானவர்கள் வேதனை

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

TNPSC Group 4 - Maths Solved Problems

Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials

* TNPSC Group 4 - Maths Solved Problems | Yeshuva

10th Science - Centum Question Papers

10th Science - Centum Question Papers:
  1. Science - Centum Question Paper | Mr. K. Senthil Kumar - Tamil Medium

TNPSC Group 4 - Central Govt Scheems

Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials

* TNPSC Group 4 - Central Govt Scheems | Mr. Kathi Jeyapal

TNPSC Group 4 Exam 2018 - Syllabus

Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 Exam 2018 - Syllabus | Target TNPSC

பாலிடெக்னிக் முறைகேடு: சிக்குவது யார்?

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறை கேட்டில், உதவியாளர் முதல், உயர்மட்ட அதிகாரிகள் வரையிலான விசாரணை துவங்கி உள்ளது.

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள், 'கல்தா

வரும் கல்வி ஆண்டில், நாடு முழுவதும், ஒரு லட்சம் இன்ஜினியரிங் இடங்கள் குறைக்கப்பட உள்ளன.

NMMS Exam 2017 - Question Paper & Answer Keys Download


மேல்படிப்புக்கு ஊக்க ஊதியம் : ஆசிரியர்கள் கோரிக்கை

'தொழிற்கல்வி மட்டுமின்றி, வேறு பாடங்களில் உயர்கல்வி படித்தால், அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு அபராதத்துடன் இன்று பதிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 1ல் துவங்குகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள பள்ளி மாணவர்களுக்கு 'மொபைல் ஆப்' பயிற்சி

கேரளாவில், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்கும் வகையில், 30 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு, 'மொபைல் ஆப்' உருவாக்கம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஜனவரியில் தொடர் மறியல் ஜாக்டோ - ஜியோ முடிவு

'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டுமா?

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம்,உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்த வேண்டுமா?கட்டணம் செலுத்த வேண்டும் எனில் எவ்வளவு?RTI-பதில்

2018-ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என தெரியுமா..?

ஜோதிட ரீதியாக 2018-ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ம் கிடைக்கும், வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்களை உண்டாகும் என்பது குறித்து காண்போம்.

Today Rasipalan 18.12.2017

மேஷம் காலை 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும்.

12th Maths - Pre Half yearly exam model question paper

12th New Study Materials:
  • 12th Maths - Pre Half yearly exam model question paper | Mr. A. K. Rajadurai - Tamil Medium

Facebook வழங்கிய ஸ்னூஸ் வசதி!!!

ஃபேஸ்புக் நிறுவனம் இன்று (டிசம்பர் 17) ஸ்னூஸ் என்ற வசதியை புதிதாக
வழங்கி உள்ளது.

சைகை மொழிக்கு Android App!

பேசும் மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ளவர்கள் மற்ற மக்களிடையே தகவல் தொடர்பு கொள்வது என்பது கடினமான ஒன்றாகும்.

ஒரே ஆண்டில் 70 கோடி சம்பாதித்த 6 வயது சிறுவன்!!!

பொதுவாக சினிமாவிலோ, விளம்பர படத்திலோ நடிக்கும் சிறுவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும்.

அழைப்புத் துண்டிப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வு!

அழைப்புத் துண்டிப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் நெட்வொர்க் சம்பந்தப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்கத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நிதித்துறை செயலரிடம் தலைமை செயலர் பொறுப்பு ஒப்படைப்பு!!!

உடல் நலக்குறைவு காரணமாக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: கட்டாயமாக பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டேட்டா வீணாவதைத் தடுக்கும் "டேட்டா' ஆப்!

ஆற்றில் போட்டாலும் அளந்துபோடுஎன்று சொல்வார்கள். ஆனால் ஸ்மார்ட் போன்களில் நாம் பயன்படுத்தும் டேட்டாக்களின் அளவு குறித்து யாருக்கும் தெரிவதில்லை.

மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு

தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'எமிஸ்' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் BEd பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்  பி.எட் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை.

Today Rasipalan 17.12.2017

மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

ஜப்பானை சுற்ற தயாராகும் ஆசிரியர், மாணவர் பட்டியல்

தமிழகத்தில் கல்வி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்ல தகுதியுள்ள ஆசிரியர், மாணவர் பட்டியல் தயாரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுக்க தப்பாவா யூஸ் பண்ணோம் - அந்த ப்ளூ கலர் ரப்பர் இன்க் அழிக்க இல்லையாம்

நாம் அனைவரும் பயன்படுத்திய ரப்பர், அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத ரப்பர் அந்த சிவப்பு, நீலநிறம் கலந்து பென்சில், பேனா இரண்டும் அழிக்க பயன்படும் என விற்கப்பட்ட ரப்பர்.

NMMS Exam: 1.45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

தமிழகம் முழுவதும் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது.

பட்ஜெட்: வேலைவாய்ப்புக்குப் புதிய கொள்கை!

மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பின்னடைவையே சந்தித்துள்ளது.

ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு.

வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை

டார்கெட் ஜியோ மட்டுமல்ல ஏர்டெல்லும்தான்... சலிக்காமல் வாரி வழங்கும் வோடபோன்!!

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

மெட்ரோ: பெண்களின் பாதுகாப்பிற்குப் புதிய செயலி!

தனியாகப் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் Metro SecuCare என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது.

தொலைநிலை படிப்புக்கு அவகாசம்!

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் சேர டிசம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் பட்டதாரிக்கு போலீஸ் வேலை வழங்க உத்தரவு!

பொறியியல் பட்டதாரிக்கு உடனே போலீஸ் வேலை வழங்க வேண்டும் என்று
சென்னை உயர் நீதிமன்றம் சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தானியங்கிமயத்தால் உருவாகும் வேலைவாய்ப்பு!

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகிக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றால் வேலைவாய்ப்புகள் பல உருவாக்கப்படும் என்று ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.

கலைக்கப்படும் இந்திய மருத்துவ கவுன்சில்!

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று (டிசம்பர் 15) ஒப்புதல் அளித்துள்ளது.

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆவின்பால் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், நிர்வாகி, விரிவாக்க அலுவலர் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.

Tnpsc group4 Exam application date extend

  • Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 20 வரை நீட்டிப்பு.
  • தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி டிசம்பர் 21
  • புயலால் பாதிக்கப்பட்ட குமரி மக்களின் நலன் கருதி அனைத்து பகுதி தேர்வர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials

Latest - TNPSC Group 4 + VAO Exam - Useful Study Materials
* TNPSC Group 4 - Tamil Ilakkiyam Study Material | Kalamin Vidhaigal
* TNPSC Group 4 - Tamil Ilakkiyam Study Material | Kalamin Vidhaigal
* TNPSC Group 4 - Tamil Ilakkiyam Study Material | Kalamin Vidhaigal
* TNPSC Group 4 - Tamil Ilakkiyam Study Material | Kalamin Vidhaigal
* TNPSC Group 4 - Tamil Ilakkiyam Study Material | Kalamin Vidhaigal
* TNPSC Group 4 - Science Study Material | Kalamin Vidhaigal

11th Bio-Zoology Study Materials

11th New Study Materials:
  • Bio-Zoology | 1 Marks Question Bank | Mr. S. Selvakumar - English Medium
  • Bio-Zoology | 2,3,5 Marks Question Bank | Mr. S. Selvakumar - English Medium
S.SELVAKUMAR M.Sc.,B.Ed., PGT Zoology ,Jothi Matric School , salem-Dt

12 இராசிகளின் தனித்துவம் தெரியுமா?

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12  வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும்.

ஆசிரியருக்கு மரியாதை- ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி.

க.சேரலாதன், ப.ஆ(கணிதம்)
நகராட்சி மேல்நிலைப்பள்ளி,கரூர்..

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன ?

கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று,

மார்கழி மாத சிறப்பு

மார்கழி மாத சிறப்பு
திருப்பாவை

'ஸ்காலர்ஷிப்' பெற இன்று NMMS Exam தேர்வு

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு

சென்னை: 'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் ICT பயிற்சி!

வேலூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி 9,10 வகுப்பு கையாளும் அறிவியல்,கணிதம் மற்றும் சமூகவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் ICT பயிற்சி 

2018 Calender Leave schedule with RL

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 - தெளிவுரை

RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்

BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை - தடை ஆணை!

"பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்கஊதிய உயர்வு இல்லை." என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.இது தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக (சங்க பாகுபாடு இல்லாமல்) பெறப்பட்ட தடை ஆணையாகும்!!!

NMMS Exam 2017 - Instructions

Thanks to Mr. க.சேரலாதன்

கிராம நிர்வாக அலுவலர், குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

அமெரிக்க பெண் கின்னஸ் சாதனையை முறியடித்தார் விருதுநகர் பள்ளி மாணவி

விருதுநகரில் 174 நிமிடங்களில் 'உத்தித பத்மாசனம்' செய்த விருதுநகர் பி.எஸ்.சிதம்பரநாடார் ஆங்கில சீனியர் பள்ளி மாணவி ஹர்ஷ நிவேதா, அமெரிக்கா பெண்ணின் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி

அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive