Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன் 14417' அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.

'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்'-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

 ''பொதுத் தேர்வுக்கான மீதி 312 போட்டி தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் துவங்கும்,'' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

TRB PG APPOINTMENT : REGULARAISATION ORDER 2013-14 & 2014-15

HSC ( +1 & +2 ) NOMINAL ROLL DOWNLOAD & CORRECTION REGARDING

விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

ஜன., 10ல் இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அக்., 1ல் துவங்கி, 31ல் நிறைவடைந்தது.

Today Rasipalan 23.12.2017

மேஷம் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

Flash News: TET Weightage-ஆல் வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

TET Weightage-ஆல்  வேலை இழந்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேலை உறுதி! - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.

TET Exam பாஸ் செய்த பிறகு TRB Exam தேர்ச்சி பெற்றால் தான் பணி

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு!!! 

Flash News : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

Flash News : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்திற்கு 17 நாடுகள் வரவேற்பு : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் 1017 கிளார்க் வேலை

தில்லி கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் காலியாக உள்ள 1017 கிளார், நூலகர், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அதிகாரி, உதவி பொறியாளர், ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள பணிபுரிந்த பள்ளிக்கு பணியில் சேர ஆணையிடல் சார்பு

சேலம் DEEO- நிதி உதவி பெறும் பள்ளிகள்- நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி ஆணையிடப்பட்டது- தற்போது மாற்றுப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள பணிபுரிந்த பள்ளிக்கு பணியில் சேர ஆணையிடல் சார்பு

தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்திற்கு 17 நாடுகள் வரவேற்பு : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை 17 நாடுகள் வரவேற்றுள்ளதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகத்தில் குழு அமைப்பு

தமிழகத்தில் உள்ள 523 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக். இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு: என்.எல்.சியில் அப்ரென்டீஸ் பயிற்சி!

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனத்தில் கிராஜுவேட் & டெக்னீசியன் பிரிவில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு

தமிழக அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு நடக்கிறது.

நீதிபதிகள் சம்பள உயர்வு: பார்லி.,யில் மசோதா தாக்கல்!!!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நெட்வொர்க் துறையில் 100% அந்நிய முதலீடு!

இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் இறுதிக்கட்டப் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

EMIS - Official Android App Published Now- EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது

EMIS - Official Android App Re-Published Now
EMIS student ID card தயாரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செயலி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு

தமிழக அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு நடக்கிறது.

உதவி இயக்குனர் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: வணிக உதவி இயக்குனர் பதவிக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கல்லூரி, பல்கலையில் 'குரூப் - 4' தேர்வு மையம் : 'குரூப் - 4' தேர்வுக்கு ஏற்பாடு

தமிழக அரசு அலுவலகங்களில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, பிப்., 11ல், போட்டி தேர்வு நடக்கிறது.

TET Paper 2 - பணி நியமனம் குறித்த பணிகள் இது வரை முடிவு பெறவில்லை - CM Cell Reply

TET Paper 2 - பணி நியமனம் குறித்த பணிகள் இது வரை முடிவு பெறவில்லை - CM Cell Reply

மைஜியோ அப்ளிகேஷனுக்கு வாய்ஸ் அசிஸ்டெண்ட்டாக உதவ 'ஹலோஜியோ' இணைப்பு: இந்தி, ஆங்கிலம் என இரண்டிலும் பேசலாம்

மைஜியோ அப்ளிகேஷனில் சுவாரஸ்சியமான ஒரு புதிய அம்சத்தை தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைத்துள்ளது தெரியவந்துள்ளது.

Today Rasipalan 22.12.2017

மேஷம் உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

லைசென்ஸ் அபராதம் விவரம்

👉லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.

பாலிடெக்னிக் தேர்வு முடிவு நாளை வெளியீடு!!!

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 2017 பட்டயத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

மார்ச் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம் : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2018-2019ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. 

EMIS STUDENTS I'D CARD | REG STATE COORDINATOR ANNOUNCEMENT

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம், அரசு மற்றும் நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு "அடையாள அட்டை" வழங்குதல் சார்பாக மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய "Emis android application" வெளியிடப்பட்டுள்ளது.

DSE - இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

DSE - இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளதால் ஆசிரியர் விபரம் மற்றும் காலிப்பணியிட விபரம் online-ல் 26.12.2017 முதல் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. கடிதம் நாள்: 21.12.2017 

TNPSC-DEPARTMENTAL Exam DECEMBER -2017 Hall Ticket Download

Departmental Examinations, December 2017
Memorandum of Admission (Hall Ticket)

ஃபேஸ்புக்கில் அறிமுகமாகும் புதிய வசதி!

ஃபேஸ்புக்கில் அறிமுகமின்றி ஒருவரின் புகைப்படத்தை மற்றொருவர் வெளியிட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.

ரூ.2,000 நோட்டுகள் வெளியிடுவது நிறுத்தம்???

புதுடில்லி: அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதுடன், கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய அரசில் 4,12,752 காலி பணியிடங்கள்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நான்கு லட்சம் காலி பணியிடங்கள்
உள்ளன என நேற்று (டிசம்பர் 20) மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: சவுத் இந்தியன் வங்கியில் பணி!!

சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள புராபேஷனரி கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு

தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுஇருப்பதாவது:–

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive