மதுரை, தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில், மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பல்வேறு
தலைப்புகளில் தயாராகி வரும் குறும்படங்கள், விரைவில் வெளியிடப்பட உள்ளன.
அனைவருக்கும் கல்வி இயக்ககம்
(எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகம் முழுவதும், 2,184 அரசுப்பள்ளிகளில், சுவர்
சித்திரம் வரைய, கடந்த செப்டம்பர் மாதம், 3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
''தேசிய
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில்,
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள்,
எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய்
தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் 'பயோ மெட்ரிக்' முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
ICTபிரிவில் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் கருத்துக்கள் பதிவு
செய்யப்பட்டிருந்தால் இது ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவருவது பற்றி அரசு
தரப்பில் பரிசீலணை செய்யப்படும் .
கரூர்:
''பள்ளி மாணவ - மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில்
முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர்
கூறினார்.கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:
SSA -SPD PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award
2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category
of School -Reg