2nd Mid Term Exam 2024
Latest Updates
10th Maths - Centum Question Papers
10th English Medium Centum Question Papers:
- Maths | Mr. S.Soosai Nayagam - English Medium
12th Accountancy - Centum Question Papers:
12th English Medium Centum Question Papers:
- Accountancy | Mr. M. Subramanian - English Medium
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் : ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஏமாற்றம் ...!
ஆரம்பக் கல்விக்கு ‘அஸ்திவாரம்‘ இடுபவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்.
மாணவர்கள் கற்றல் அடைவுத்திறனில் பின்தங்கி இருப்பதற்கு வகுப்பாசிரியர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டுமா? பல்வேறு கேள்விகளுக்கு SSA - RTI LETTER பதில்.
வகுப்பு 1 முதல் 4 வரையிலான SABL கற்பித்தல் முறையில் HM , BRTE , AEEO தரைவிரிப்புகளில் (MAT) உட்கார்ந்து கற்றல் கற்பித்தலில் ஈடுபடலாம்- RTI.
11th Commerce, Accounts Internal Mark Format
Latest - 11th Study Materials
- 11th Commerce, Accounts Internal Mark Format | Mr.B.Balaji - Tamil Medium
இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - CEO உத்தரவு
அனைத்துப் பள்ளிகளிலும் இனி வியாழக்கிழமைதோறும் மாணவர்கள்
பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
maximum permissible pay என்பது என்ன?
இ.நி.ஆசிரியர்களை பொறுத்தவரையில் 5200 - 20200 + 2800 விகிதத்தில் maximum
permissible pay என்பது Basic pay 20200 +2800 ஆகும். இதனை PB 1 ல் உள்ள
இ.நி.ஆ. எவரும் அடைந்திருக்க வாய்ப்பில்லை.
7th Pay Commission - Maximum permissible pay என்பதை விளக்கும் illustration. Page 29.
Pay matrix level ல் இறுதி cell அடைந்த பின் இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என தகவல் தவறாக பரப்படுவதால் இந்த அட்டவணையுடன் விளக்கப்படுகிறது.
ஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் ??எப்போது வரும்???
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக தள்ளிபோனது.
தரம் உயர்த்தப்பட்ட EXPRESS PAY ORDER -விரைவில்!
DSE
: 2017-2018-தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 100
மேல்நிலை பள்ளிகளுக்கு அரசிடமிருந்து EXPRESS PAY ORDER -விரைவில் பெற்று
வழங்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.
சித்தா மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்
சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட
கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
முதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு
முதுநிலை, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும், ஜன.,7ல், ஒரே
நாளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள்,
புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்!
பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும்
வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு
வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலை பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
இப்பல்கலை தொலைநிலை கல்வி சார்பில் பி.எட்., உடனடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்)
இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
'டெங்கு' தடுப்பு சோதனையில் 1,000 பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்'
தமிழகம்
முழுவதும், டெங்கு மற்றும் இதர நோய்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்காத, 1,000 பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1 செய்முறை தேர்வு எப்போது? அறிவிப்பின்றி குழப்பம்
பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்படாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
Today Rasipalan 24.10.2017
மேஷம்
மாலை
5.41 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்
சோர்வு வந்து நீங்கும்.
7th Pay Fixation For Elementary H.m | AEEO PROCEEDINGS (NEW)
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் ஊதிய நிர்ணயம் குறித்து(Pay fixation for Ele- hm) உதவி தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!
Whatsapp கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்...
வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது.
DEPARTMENTAL EXAM DEC 2017 - NEW SYLLABUS PAPERS LIST FOR TEACHERS
TNPSC: DEC-2017 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன*
விளம்பர எண்: 480
விளம்பர நாள்:23.9.17
அரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ.,
13முதல்,அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
டூவிலர் பின் இருக்கைக்குத் தடை!!!
கா்நாடகாவில் திறன் குறைந்த இருசக்கர வாகனங்களில் பின்னால் உள்ள இருக்கைகளுக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு நேற்று (அக்டோபர் 22) அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலையில் 16 விமானங்கள் தரையிறக்கம்!!!
இந்தியாவில் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 16 விமானங்களை தரையிறக்கி ஒத்திகை மேற்கொள்ள இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
JEE EXAM - 2018 மெயின் தேர்வு அறிவிப்பு!!!
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர்கல்விநிறுவனங்களில், பிஇ, பிடெக்
போன்ற இன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ
சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட
ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
PART TIME TEACHERS DEMANDS
ஏழாவது
ஊதியக் கமிஷன்படி தமிழக
அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி
30% ஊதிய உயர்வு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு
நன்றி தெரிவித்தும்,
போராட்டமா; சமரசமா? ஜாக்டோ - ஜியோ இன்று முடிவு
'தமிழக
அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே,
அரசுடன் சமரசம் செய்து கொள்வதா;
தொடரும் தனி ஊதிய பாதிப்பு
இந்த இடைநிலை(2800) ஆசிரியர் என்ன பாவம் செய்தான்
அனைத்துவகையான ஆசிரியகளுக்கும் ஊதியம் உயர்த்திவிட்ட அரசு .750pp தலைவலியை
உருவாக்கி.ஆண்டுஊதிய உயர்வுக்கும். அகவிலைப் படி .சேர்த்து கணக்கீடு
செய்யப்பட்டது.
21/10/2017 அன்று நடைபெற்ற மா.வ.தொ.க.அலுவலர் நடத்திய கூட்டத்தில், அவருக்கு இயக்குநர் கூட்டத்தில் சொல்லப்பட்ட பள்ளி சம்பந்தப்பட்ட செய்திகள் பின்வருமாறு....
1.மாணவர்களின் பாதுகாப்புகுறித்த விஷயங்களில் அனைத்து ஆசிரியர்களும் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு!!
மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Today Rasipalan 23.10.2017
மேஷம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை,
தாமதங்கள் ஏற்படும்.
TRB Key Answers - வினா - விடையில் குளறுபடி
அரசு
பள்ளிகளில்,1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி., நடத்திய போட்டி தேர்வில்,
'கொசு வந்தது; டெங்கு வந்தது' : பள்ளிகளில் ஓவிய போட்டி
'கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற
தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான,
எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள்ளது.
உலகளவில் சிறந்த உணவாக உருவெடுத்து வரும் இட்லி
தமிழகம் உட்பட, தென் மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற உணவான, இட்லி, உலகம் முழுவதும் விரும்பப்படும் உணவாக உருவெடுத்து வருகிறது.