மக்கள் டெங்கு பாதிப்பினால், அரண்டு போய் கிடக்கின்றனர். அனைத்து
மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின்
எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2nd Mid Term Exam 2024
Latest Updates
TNAU-ல் 129 ஜூனியர் அசிஸ்டென்ட் & தட்டச்சர் காலியிடங்கள்
கோயம்புத்தூரில் உள்ள
“Tamilnadu Agricultural University” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான
காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
கட்டமைப்பு வசதி இல்லாத 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரம் ரத்து!!
கட்டமைப்பு வசதி இல்லாத, 400 ஐ.டி.ஐ.,களின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
BE முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் வேலை!!!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுதேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
தேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு
10,11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ,
மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை
வரும்
கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
“ஏமாற்றிவிட்டார் எடப்பாடியார்!” - சம்பள கமிஷன் அறிவிப்பால் கொந்தளிக்கும் அரசு ஊழியர்கள் - ஜீனியர் விகடன் நாளிதழ் கட்டுரை
தமிழக அரசு ஊழியர்களும்
ஆசிரியர்களும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, ஏழாவது
சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அறிவித்துள்ளார்.
டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - பொது சுகாதாரத்துறை செயலாளர்
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அபராதம்.
மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' கல்விமுறை: அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' எனப்படும்
கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.
புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் இலவச நூலகம்: தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைஊக்குவிக்கவும்,
அறிவாற்றலை பெருக்கவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட
உள்ளது.
வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி
வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி சனிக்கிழமை
தெரிவித்துள்ளது.
காலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு
தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத
காலிப்பணியிடங்களை, நிரப்ப அரசு அனுமதி வழங்காததால் கல்விப்பணிகள் கடும்
பாதிப்படைந்துள்ளன.
Madurai Kamaraj University (DDE) B.Ed Spot Admission 2017-2019
Madurai Kamaraj University (DDE) B.Ed Spot Admission 2017-2019
போட்டி தேர்வு பயிற்சி ,தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன்
போட்டி தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு
பயிற்சி அளிப்பதற்கு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட
உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக்
கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், '7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்'
என்ற தலைப்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விளக்கக்கூட்டம்
நடந்தது.
PAY FIXATION பணிப்பதிவேட்டில் பதிவு செய்யும் சீல்(SEAL) மாதிரி..
PAY COMMISSION PAY FIXATION பணிப்பதிவேட்டில் பதிவு செய்யும் சீல்(SEAL) மாதிரி..
சாதனை மாணவிக்கு ரூ.2.5 லட்சத்தில் சைக்கிள்
காரைக்குடி:சாதிக்க
திறமை இருந்தும் சாதனம் இல்லாததால், தேசிய அளவில் வெற்றி பெற முடியாமல்
தவித்த, அரசு பள்ளி மாணவிக்கு, காரைக்குடி மக்கள் மன்றத்தினர், 2.5 லட்சம்
ரூபாய் மதிப்பிலான சைக்கிளை வழங்கினர்.
பதவி உயர்வில் செல்பவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது எவ்வாறு? LEVEL எண் மாறுமா? மாறாதா? அரசாணை சொல்வது என்ன?
பதவி உயர்வில் செல்பவர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்வது எவ்வாறு? LEVEL எண் மாறுமா? மாறாதா? அரசாணை சொல்வது என்ன?
நீட் தேர்வுக்காக 22 பயிற்சி மையம் தி.மலை மாவட்டத்தில் அமைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில், நீட் தேர்வுக்காக, 22 பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன.
மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு CBSE அறிவிப்பால் உற்சாகம்
மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.
சுத்தம் கடைபிடிக்காத வீடுகளில் குடிநீர் 'கட் ' - தமிழக அரசு அதிரடி உத்தரவு
டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம்
கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர்
இணைப்பை, 'கட்' செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்!!!
ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், மெத்தனமாக
நடப்பதால், ஊதிய உயர்வு பெறுவதில், சிக்கல் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள்
புகார் தெரிவித்துள்ளனர்.
'ஸ்மார்ட்' கார்டு பெறாமல் அலட்சியம் 20 லட்சம் பேருக்கு ரேஷன், 'கட்'
ஸ்மார்ட்' கார்டுக்கு, சரியான விபரம் தராமல் அலட்சியமாக உள்ள, 20 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.
100 மார்க் எடுத்ததால் விமானப் பயணம் - அரசுப் பள்ளி ஆசிரியையின் அசத்தல் பரிசு
சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்
ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம்.
TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Result
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி
கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு
20.05.2017 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது.
BE முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் வேலை
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்க்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு
தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள்
வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
Today Rasipalan 22.10.2017
மேஷம்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில்
உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.
Kanchipuram University MPhil Equivalent to Madras University MPhil
Proceedings
- Kanchipuram University MPhil Equivalent to Madras University MPhil
Thanks to Mr. Hari Krishna, BRTE, Villupuram.ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!
மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!
JACTTO - GEO வழக்கு 24.10.17 அன்று விசாரணைக்கு வருகிறது.
ஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று
நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை.
களத்தில் குதித்தது வோடஃபோன்: 90ஜிபி, அளவில்லா அழைப்பு வெறும் ரூ.399க்கு அதுவும்..
டேட்டா போர் தொடர்கிறது என்றுதான் ஆரம்பிக்க வேண்டும்.. ஆம் போட்டிப்
போட்டுக் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவித்து
வருகின்றன.
7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்
ஊதியஉயர்வுorஊதியநகர்வு
=========================
1) வளரூதியம்(Increment)
1) வளரூதியம்(Increment)
12th Standard September 2017 Public Exam Question Paper
- 12th Standard September 2017 Public Exam | Tamil Paper 1 - Question Paper
- 12th Standard September 2017 Public Exam | Tamil Paper 2 - Question Paper
- 12th Standard September 2017 Public Exam | Advanced Tamil - Question Paper
- 12th Standard September 2017 Public Exam | Zoology - Question Paper
- 12th Standard September 2017 Public Exam | Accountancy - Question Paper
TNPSC VAO Study Material - 8th Science
Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC VAO Study Material - 8th Science | Kalamin Vidaigal