2nd Mid Term Exam 2024
Latest Updates
Aided School Teachers Deputation To Government School Reg - Elementary Proceedings!
DEE - அரசு நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை - அரசு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் மாற்றுப் பணி மூலம் நிரப்ப ஆணை வழங்குதல் - இயக்குனர் செயல்முறைகள்!!
இன்று முதல் அனைவருக்கும் Jio இலவச போன்...
ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது
பயன் தரும், 'நீட்' தேர்வு : சாதித்த மாணவர் பெருமிதம்
''மாணவர்களுக்கு பயனளிக்கக் கூடியது, 'நீட்' தேர்வு,'' என, மாநில
அளவில் வெளியிடப்பட்ட மருத்துவப் படிப்புக்கான தர வரிசை பட்டியலில் சாதித்த
கோவை மாணவர், பெருமிதம் தெரிவித்தார்.
'நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து
'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து,
கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Today Rasipalan 24.8.2017
மேஷம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
பல்வேறு பாடத்திட்டங்கள் இருக்கும் போது நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தியது ஏன்?
நாடு முழுவதும் பல்வேறுவிதமான பாடத்திட்டங்கள் இருக்கும்போது நீட் தேர்வை
நடுநிலையான அமைப்பு நடத்தாமல் சிபிஎஸ்இ நடத்தியது ஏன் என்று மத்திய
அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தேசிய அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள 2020க்குள் எல்லா வகுப்புகளுக்கும் புது பாடத்திட்டம் : ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும்
2020ம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய புத்தகங்கள் அச்சடித்து
முடிக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
செய்துள்ளது.
வேளாண் பல்கலை 2ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 28ல் துவங்குகிறது.
'செட்' நுழைவு தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு
உதவி
பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள்
நேற்று வெளியாகின.
பிளஸ் 2 துணை தேர்வு செப்., 25ல் துவக்கம்
'பிளஸ்
2 தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு, செப்., 25ல் துவங்கும்' என,
தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.
'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்
'பேராசிரியர்
பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய
வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
அறிவித்துள்ளது.
பிளஸ்-1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் மே மாதம் வழங்கப்படும்ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு
காஞ்சீபுரத்தை
சேர்ந்த ராமலிங்கம், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
‘சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாநில பாடத்திட்டத்தை
மாற்றியமைக்க நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
‘நீட்’ தேர்வு பட்டியல் வெளியீடு மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது
தமிழகத்தில்
மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை
பட்டியல் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று
தொடங்குகிறது.
அதிக மதிப்பெண்கள் எடுத்த பொறாமையில் தோழிக்கு விஷம் வைத்த 13 வயது மாணவி!!
போலீசார் விசாரணைக்கு பயந்து, மருந்து கலந்த மாணவியும் தனது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தலைமை ஆசிரியை தற்கொலை - ‘நீட்’ காரணமாக மகளுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற பயத்தால் பரிதாபம்
வேலூர்
பாகாயம் அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (வயது
42).
இந்தியர்களின் விவரங்களை சீனாவிற்கு அனுப்பும் யூசி ப்ரவுஸர்!
இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் ப்ரவுஸராக யூசி ப்ரவுஸர் திகழ்கிறது.
State Level Training For DEEO and AEEO
DEE -அனைத்து DEEO
மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல்
பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் இரண்டு கட்டமாக 2 நாள்கள் பயிற்சி
நடைபெறவுள்ளது இயக்குனர் செயல்முறைகள்!
உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும்.
உதவி சிறை அலுவலர் பணியிடத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 6ம் தேதி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Epayslip ல் Surrender Leave Salary - HRA சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE
SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement
ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட
மனு ஏற்கப்பட்டு,அதனை திருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. Epayslip ல் SLS HRA
சேர்க்கப்பட்டுள்ளது
2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் -கல்வித்துறை முதன்மைசெயலர்
அனைத்து வகுப்புகளுக்கும் 2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்- கல்வித்துறை முதன்மை செயலர் உதயச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தகவல்
செப்டம்பரில் ரூ.200 நோட்டு வெளியீடு: ரிசர்வ் வங்கி !!
உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை
தவிர்ப்பதற்காக ரூ.200 நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
JONHSON & JOHNSON பவுடர் பயன்படுத்தியதால் பெண்ணுக்கு புற்றுநோய் - ரூ.2,600 கோடி நிவாரணம் வழங்க உத்தரவு
ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோயால்
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 2600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க அந்த
நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
EMIS - Website open Now for Entry
அனைத்து பள்ளிகளுக்கும் கடவுச்சொல் (Password) மாற்றப்பட்டுள்ளது. மற்றும் EMIS தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
NEET - மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில் - முதல் இடம் சந்தோஷ்(656)
மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலில்
முதல் இடம் சந்தோஷ்(656)
2ஆவது இடம் முகேஷ் கண்ணா(655)
3ஆவது இடம் சையது ஹபீசும்(651) பிடித்தனர்
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
PET | Study Material - Test 25 | G.Saravanan
New Special Teacher PET Exam Study Materials 2017
- PET | Study Material - Test 25 | G.Saravanan - Tamil Medium
Computer Science - 11th Quarterly Exam Model Question Paper with Answer Key
11th Quarterly Exam - Model Question Papers Download
- Computer Science - 11th Quarterly Exam Model Question Paper with Answer Key | Mr. Tirumalai
பி.எஸ்சி., - பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசி
சென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கு
விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை : தாசில்தார் அலுவலகத்தில் பட்டியல்
உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை, தாசில்தார் அலுவலகங்களில், பொது
மக்கள் பார்வைக்கு வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
'மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை'
'பள்ளிக்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக இல்லாமல்,
மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்' என, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணையும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.
நீட்” மோசடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி, சமூக நீதியை சீர்குலைத்த மத்திய - மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நாளை முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்!
நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக எச்.எம்.டி நிறுவம் தெரிவித்துள்ளது.
வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ!!
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் எட்டாவது வெர்ஷனுக்கு, பலரும் கணித்ததைப்போல
உலகின் முன்னணி குக்கியான 'ஆண்ட்ராய்டு ஓரியோ' (Android Oreo) எனப்
பெயரிடப்பட்டுள்ளது.
விண்கல் தாக்குதல்; 18 மாத இருள்: அபாயத்தில் பூமி!
சூரிய கிரகணமானது பூமியின் குறிப்பிட்ட பகுதியை சிறிது நேரம் இருளில் ஆழ்த்தும். ஆனால், பூமி பல ஆண்டுகளுக்கு முன்னர் 18 மாதங்கள் இருளில் மூழ்கி இருந்த சம்பவமும் நடந்து உள்ளது.
இடஒதுக்கீடு உச்சவரம்பு உயர்த்த ஸ்டாலின் கோரிக்கை!!!
சென்னை: 'கிரீமி லேயர் உச்சவரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த, பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்த
வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை
விடுத்துள்ளார்.