Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்!!

         ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய  உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்

          மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. 

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்

     ''வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

IGNOU சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

        'இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் ; தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை

        பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடு

       எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தகுதி தேர்வு அடிப்படையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

சொந்த வீடு இருக்கா விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் வரும்

சொந்த வீடு வைத்திருந்தும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை பரிசீலித்து வருகிறது.

தமிழ் வழியில் 64 சதவீத இடங்கள் காலி : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்பு

         அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில், 64 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

10th Standard, 11th Standard, 12th Standard - Quarterly Exam 2017-2018 - Time Table

10th Standard, 11th Standard, 12th Standard - Quarterly Exam 2017-2018 - Time Table

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்.11-ல் தொடக்கம்
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன.

Today Rasipalan 23.8.2017

மேஷம்
குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

10th - 11th - 12th Standards - Quarterly Exam Time Table ( 2017 - 2018 )


11th Standard - Quarterly Exam Syllabus ( 2017-18 )

New Draft Syllabus - 2017 Published by TN Govt on 20.11.2017 - Click Here For Download

11th Standard - Quarterly Exam Syllabus (2017-2018)



WHATS APP ரகசிய குறியீடுகள்: நமது WHATS APP செய்திகளை பிறர் பார்க்க முடியுமா??

வாட்ஸ்அப் தனது பயனாளர்கள் பகிரும் செய்திகளை பாதுகாப்பதில் மிகவும் கண்டிப்புடன் உள்ளது.

செப்டம்பர் 1 முதல் ORIGINAL DRIVING LICENSE வைத்திருக்க வேண்டியது கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

11th Standard - Official Model Question Paper for Computer Science

11th Public Exam - Official Model Question Paper (Computer Science)

  1. 11th Official Model Question Paper | Computer Science (English Medium) - Download Here
  2. 11th Official Model Question Paper | Computer Science (Tamil Medium) - Download Here

'தீபாவளி ட்ரீட்': மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் பாரதி ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது சொந்தமான 4ஜி ஸ்மார்ட்போனினை தீபாவளி தினத்தில் வெளியிட தயாராகி வருவதாகவும்,

Flash News : தமிழகத்தில் நாளை மறுநாள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு : மாநில சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு.


நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை : உச்சநீதிமன்றம் உத்தரவு


நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

NEET அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு


நீட் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை: மத்திய அரசு திடீர் பல்டி
தமிழக அரசின் நீட் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை- மத்திய அரசு

குரூப் - 1' தேர்வில் முறைகேடு? விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு!!!

'குரூப் - 1' தேர்வில், முறைகேடு நடந்து உள்ளதாக தரப்பட்ட புகார்களை விசாரிக்கும் படி, மாநகர போலீஸ் ஆணையருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது.

5000 ஆண்டு வரை தேதி சொன்னால் கிழமையை சொல்லும் சிறுவன்; இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்!!

ஒன்று முதல் ஐயாயிரம் ஆண்டு வரை, தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் 13 வயது சிறுவனுக்கு, அபார நினைவாற்றலுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது.

இன்று, 'நீட்' விசாரணை: மாணவர்கள், 'திக்... திக்...

மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தகுதித் தேர்வு தொடர்பான  வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முடிவை அறிய, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

'ஆதார்' பதியாத கார்டுகள் ரேஷன் பொருட்கள், 'கட்'

குடும்பத்தில் ஒருவரின், 'ஆதார்' விபரத்தையும் பதியாத ரேஷன் கார்டுகளுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2017)

TAMILNADU STATE ELIGIBILITY TEST (TNSET 2017) !!
Nodal Agency - Mother Teresa Women's University-Kodaikanal

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!!!

தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  உதவி பொது  மேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை... வேலை... வேலை... ஆவின் நிறுவனத்தில் வேலை!!

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான 25 மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில் 1925 காலிப்பணியிடங்கள்: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலையில் உள்ள அங்கன்வாடியில் காலியாக உள்ள 1925 அங்கன்வாடி  பணியாளர்கள்,

நோக்கியா 8: Bothie ஸ்பெஷல்; இனி செல்பிக்கு வேலையில்லை!

அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமரா எதோ  ஒன்றை மட்டுமே ஒரு நேரத்தில் பயன்படுத்த முடியும்.  

நவோதயா பாணியில் சிறுபான்மையினருக்கு 100 பள்ளி; மாணவிகளுக்கு 40% ஒதுக்கீடு

சிறுபான்மையின மாணவர்களுக்காக 100 நவோதயா பாணி பள்ளிகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 40 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் புதிய அமைச்சரவை

தமிழகத்தின் புதிய அமைச்சரவை
சென்னை : தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்.

இன்று தமிழக அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம்: காங்கிரஸ் ஆதரவு

தமிழக அரசு ஊழியர்கள் இன்று (22-ம் தேதி) ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணியத் தடை..என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?

முசிறியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிவதற்கு அனுமதி கேட்டு முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு பெட்டிஷன் போட்டுள்ளார்.

விதிமீறல் இன்றி நல்லாசிரியர் விருது : தேர்வுக்குழுவிற்கு அதிகாரிகள் உத்தரவு

ஆசிரியர் தின நல்லாசிரியர் விருதுக்கு, முதற்கட்ட பட்டியலை, பள்ளிக்கல்வி இயக்குனரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்து உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை

'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு

தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. 
 

'ஸ்டிரைக்'கில் பங்கேற்பில்லை : 'டேக்டோ' திடீர் அறிவிப்பு

'ஜாக்டோ - ஜியோ' நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில், 'டேக்டோ' ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என, அறிவித்துள்ளது.

Today Rasipalan 22.8.2017

மேஷம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அறிவோமா அறிவியல்: அழிவின் விளிம்பில் உள்ள பத்து பாலூட்டிகள்!

உலகில் ஏற்படும் சுற்றுப்புறசூழ்நிலை மாற்றங்களாலும், உணவிற்காகவும், மருத்துவத்திற்க்ககவும் விலங்கினங்கள் கொல்லபடுவதால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது.

"ஆசிரியர் தினம்" எப்படி கொண்டாடாடுவது என எங்களுக்கு தெரியும் - மத்திய அரசின் சுற்றறிக்கையயை நிராகரித்தது மேற்குவங்க அரசு

ஆசிரியர் தினம் தொடர்பாக சுற்றறிக்கை மத்திய அரசுக்கு மேற்கு வங்கம் எதிர்ப்பு

ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Part Time Teachers - Salary Hike Proceeding


பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப் பதிவுக்கு 5 மதிப்பெண்: அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாதிரி வினாத்தாள்.

      பிளஸ் 1 பொதுத்தேர்வில் வருகைப்பதிவுக்கு பொதுப்பாடங்களுக்கு அதிகபட்சம் 3 மதிப்பெண்களும், தொழிற்கல்வி செய்முறைத் தேர்வு உடைய பாடங்களுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Minimum Balance - இல்லாதவர்களிடம் ஸ்டேட் பாங்க் வசூலித்த அபராதம் எவ்வளவு தெரியுமா?

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச  இருப்பு தொகை வைக்காத 3.88 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.235 கோடி அபராதமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாணவர்களுக்கு, 'ஒயிட்னர்' விற்றால் சிறை

   நரம்பு மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள் அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார் தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள திட்டமிட்டுள்ளனர்.

பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை

கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

Flash News:ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமனம்.மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு!!

தமிழக அமைச்சரவை மாற்றம் அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive