மாணவர்கள்
பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின்
கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட,
மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.
தமிழகத்தில்
நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம்
தேதி முடிவடைகின்றன.