பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை
பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள்
தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி
ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில்,
நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவை, முதல்வர்
பதவிக்கு வரவிடாமல், திறமையாக முறியடித்த, கவர்னர் வித்யாசாகர் ராவ்,
மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய அனுபவம் உள்ளவர்.
நாடு முழுவதும் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண
குணமடைந்தவர்களை டிஸ்சார்ஜ் செய்யும் நடவடிக்கையில் சீரான தேசியக்
கொள்கையை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று
அறிவுறுத்தியது.
Tax Payment அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் online மூலம் தங்களது
account இல் இருந்து எப்படி செலுத்துவது என்பதை பார்ப்போம் ....online tax
payment Tips....
கொல்கத்தாவில் உள்ள Steel Authority of India Limited ல் மைனிங் சித்தார்
உள்ளிட்ட 14 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என
அதிமுகவின் மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை
தெரிவித்துள்ளார்.
முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்
மல்லுக்கட்டி வரும் நிலையில் ஆளுநர் என்ன நடவடிக்கை மேற்கொள்வார் என்பது
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.