Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 3.2.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.

HM Promotion Case Hearing on 15.3.2017

PROMOTED PG TO HIGH SCHOOL HM CASE NEXT HEARING ON 2017 MARCH 15TH OR 16TH

மீசில்ஸ் ரூபெல்லா(MR) தடுப்பூசி ஒப்புதல் வாங்கும் பள்ளிகள்

        மாணவர்களுக்கு, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல் கடிதத்தை, பள்ளிகள், பெற்றோரிடம் பெற்று வருகின்றன.
 

பிளஸ் 2 தேர்வில் இரட்டை திருத்த முறை கோரி போராட ஆசிரியர்கள் முடிவு

      பிளஸ் 2 தேர்வில், இரட்டை திருத்த முறை கொண்டு வராவிட்டால், போராட்டம் நடத்துவோம்' என, விடை திருத்தும், ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.

நேரடி கல்வி அலுவலர்களுக்குஊக்க ஊதிய உயர்வு இல்லை

      நேரடியாக நியமிக்கப்பட்ட 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு இல்லை' என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு இ-சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை: ராஜேஷ் லக்கானி தகவல்

        புதிய வாக்காளார்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டையை தற்போது தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 

பள்ளிகளில் உபரி பணியிடம்திருப்பி ஒப்படைக்க உத்தரவு

       அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TNPSC:பள்ளி உதவியாளர் பணி நாளை கவுன்சிலிங்

      சென்னை, பள்ளிக்கல்வித் துறையில், 256 உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு:

நெசவாளர்களின் 'புங்கர் பீமா யோஜனா' திட்டத்தில்... முறைகேடு?கல்வி உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு

        காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின், 'புங்கர் பீமா யோஜனா' திட்டத்தில், நெசவாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை,

'TET' தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை

       ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது.
 

ரேஷனில் 'ஆதார்' பதிவு கடைசியாக ஒரு வாய்ப்பு

       ரேஷனில், 'ஆதார்' விபரத்தை பதியாதவர்கள், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

2வது வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே இனி வரிக்கழிவு.

இரண்டாவதாக வீட்டு கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே வரிக்கழிவு என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை பட்டப்படிப்பு தேர்வு இன்று 'ரிசல்ட்'

        சென்னை சென்னை பல்கலையின் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.

TNTET: எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?

ஆசிரியர் தகுதி தேர்வு :
எப்படி படிப்பது? எங்கு துவங்குவது?
TET தேர்வு அறிவிப்பு வெளியாக உள்ள இக்கால கட்டத்தில் அனைவரின் கேள்வியும் அதுவே.

TET தேர்வுக்கு தயாராகும் இடைநிலை ஆசிரியர்கள்..

         இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை எதிர்கொள்ள தயாராகும் பணியில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

TNPSC - பரிசோதகர் தேர்வுக்கு பிப்.9-ல் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

      டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணாமலை பேராசிரியர்களின் பணிநிரவல் - ஒரு கண்கட்டி வித்தை

பேராசிரியர் நியமனத்தில் நிறைய முறைகேடுகளை அண்ணாமலை பல்கலை கழகம் நடத்தியுள்ளது.

TNPSC-ன் 2017 கால அட்டவணை - விரிவான செய்திகள்.

டி.என்.பி.எஸ்.சி. தனது வருடாந்திர (2017) கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

முதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு

பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி விலக்கானது முதல்வர் மற்றும் துணைநில ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNTET 2017 Study Materials - Tamil 6 to 10th Standard Collection

TNTET 2017 Study Materials - Collection 6

TET Study Material | Tamil (6 to 8) | Mr. Pradeep

TET Study Material | Tamil (9 to 10) | Mr. Pradeep

Thanks to Mr. Pradeep, BT Asst, GHS, Pudupoongulam, Vellore District.

TNTET 2017 Study Materials - 6th Tamil

TNTET 2017 Study Materials - Collection 6

TET Study Material - 6th Tamil

Thanks  to Sri Ram Coaching Centre.

PGTRB Study Materials 2017 - Maths Real Analysis

NEW PGTRB Study Materials 2017
  • PGTRB - Maths Study Material - Real Analysis | National
Thanks to National Academy.

CCE Study Material - 9th Tamil

CCE Study Material
  • 9th Tamil | 3rd Term Class Test Question Paper | Mr. Shajakan - Tamil Medium

12th New Study Materials - Maths

12th New Study Materials:
  • Maths | Slow Learners Guide   - Tamil Medium Download

Aided School (Non-Minority) "TET not passed teachers salary" regarding

     பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு

 Director's Proceedings 

  1. Aided School TET not passed teachers salary regarding

IT - 12C FORM

28 தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

          'தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,781 பணியிடங்களை நிரப்ப, இந்தாண்டு, 28 தேர்வுகள் நடத்தப்படும்' என,

SPF -G.O. No. 504 Fin 2.11.2000



Download Budget 2017-2018 in PDF Format

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது

       அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 

உங்க ஸ்மார்ட் போன்ல இந்த ஆப்ஸ்லாம் இருக்கா? தாமதிக்காமல் அழிச்சுடுங்க!!!

       ஸ்மார்ட் போன்களை உபயோகப்படுத்தாத மனிதர்களே இல்லை என்ற அளவுக்கு உலகளவில் அதன் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.
 

Income Tax Department (ITD) launches Operation Clean Money

Income Tax Department (ITD) launches Operation Clean Money 

        Income Tax Department (ITD) has initiated Operation Clean Money, today. Initial phase of the operation involves e-verification of large cash deposits

வருமான வரி சலுகை எவ்வளவு?

          மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகையின் மூலம், மூன்று லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 'நீட்' தேர்வு கிடையாது-சட்டசபையில் மசோதா நிறைவேறியது

         சென்னை,:''நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும், சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும்.

சமையல் காஸ் விலை உயர்வு; ரூ.66 அதிகரிப்பு

சென்னையில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, 66.50 ரூபாய் உயர்ந்து உள்ளது.

நுழைவு தேர்வுக்கு தனி அமைப்பு : நுழைவு தேர்வுக்கு தனி முகமை

       உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் விதத்தில், பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு, தேசிய தேர்வு முகமை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 

2017-2018 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி /மேல் நிலைப்பள்ளிகளில் முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம்

        01.01.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியாராகப் பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த உதவியாசிரியர்கள்

Today Rasipalan 2.2.2017

மேஷம்
திட்டமிட்டவை தாமதமாக முடியும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும்.

காலை உணவை தவிர்க்காதீங்க!

        காலை உணவை தவிர்த்தால் உடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணை புரியக்கூடிய, 'மெட்டபாலிஸம்' எனப்படும்,

TNPSC Annual Planner 2017 Published Now

          டி.என்.பி.எஸ்.சியின் வருடாந்திர கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 3,781 காலி பணியிடங்களை உள்ளடங்கிய 28 பணிகளுக்கான விவரங்கள்,

BREAKING NEWS - BUDGET 2017 - INCOME TAX 5% ஆக குறைப்பு

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரி ஆக குறைப்பு

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.


திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.

சிறுபான்மையினர்அல்லாத (Non Minority) பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - அறிவுரை

பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர்  அல்லாத பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு 

TET தேர்வு என்றால் என்ன?யார் எழுதலாம்?எப்படி படிக்கலாம்?

விரிவான பதில் பதிவு :
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தபடும்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

        நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் 76 லட்சம் பேர் தான் வருமான வரி செலுத்துகின்றனர் : அருண்ஜேட்லி !!

         வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பதே பெரும்பாலானவர்கள் மனோபாவமாக உள்ளது என்று அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத் தலைவராக எஸ்.ராஜேஷ்வரன் நியமனம்! !!

       ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: ஒத்திவைக்க மறுப்பு !!

உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மூன்றாம் பாலினம் : நீதிமன்றம் உத்தரவு!

       அன்றாட வாழ்வில் மூன்றாம் பாலினத்தவர் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று கழிப்பறை வசதி.

பட்ஜெட் என்றால் என்ன? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது..?

        பட்ஜெட் என்றால் என்ன? வரவு - செலவு திட்டத்தை நிர்ணயிப்பது யார்? பட்ஜெட் எப்படி உருவாக்கப்படுகிறது..?

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive