மேஷம்
உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வை நடத்த, புதிய
கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ.,
பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல்,
பொதுத்தேர்வு துவங்குகிறது.
சென்னை
பல்கலை முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், நாளை
வெளியிடப்படுகின்றன.
உதவி
பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம்
வெளியிட்டுள்ளது.
மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி
குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி
மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கி நடப்பு 2016-17 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 24.26 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
உதய் திட்டம், ஜி.எஸ்.டி., திட்டத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக
அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு பாணியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா, திருநங்கையான இவர் தன் பெற்றோருடன்
வசித்து வந்தார்.
சட்டசபையில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் இல்லாத நேரங்களில், அவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் அறிவித்தார்.
ஜல்லிக்கட்டு குறித்த அனைத்துத் தரப்பு மனுக்களையும் உச்சநீதிமன்றம் வருகிற 31ஆம் தேதி விசாரணை செய்யவுள்ளது.
வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது
குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும்,
செக் மோசடி வழக்குகளில் காவல் நிலையங்களில் கட்ட பஞ்சாயத்து நடத்த கூடாது
என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை
வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம்
அபாயகட்டத்தில் உள்ளது.
'தடுப்பூசி ஒன்று. பாதுகாப்பு இரண்டு' என்ற முழக்கத்துடன் ஒரு திட்டத்தை
தொடங்கியுள்ளது சுகாதாரத் துறை.
ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
மதுரையில்
தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ
படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர்
திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29) நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வுக்கு, வழிகாட்டும்
கருத்தரங்கம், தினமலர் சார்பில், சென்னையில் நாளை நடத்தப்படுகிறது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, தமிழ் உள்பட சில சி.பி.எஸ்.இ. பாடத் தேர்வுத் தள்ளி வைகப்பட்டுள்ளது.
3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு.
ஒரு நாட்டின் மூலாதாரம் வரி வருவாய் ஆகும்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு வரும் 31ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
2016ம் ஆண்டு அறிவிக்கையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு சுப்ரீம்
கோர்ட்டில்
தொடர்ந்த வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
படியில் நின்று பயணம் செய்தபோது நடந்த விபத்தில் காலை இழந்தவருக்கு ரூ.8
லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு
ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவர்களை குறுக்கு விசாரணை என்ற பெயரில்
வக்கீல்கள் கொடுமை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு
தீர்ப்பு அளித்துள்ளது.
பொது வினியோகத்துறை மூலம் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக தெரிகிறது.
உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
TNTET Exam 2017 நடைபெறும் நாள் இன்று அறிவிக்கப்படும் - என பள்ளி கல்வி அமைச்சர் அறிவிப்பு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு,
'இந்திய
உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் பணம் எடுப்பதற்கு
விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதியில் தளர்த்தப்பட
அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக
இயக்குநர் தெரிவித்துள்ளார்.
NMMS Exam 2017 Study Materials
- NMMS Exam - How to Pass Easily? | Mr. P. Saravanan
Thanks to Mr. P. Saravanan, BT Asst, PUMS, Marungapuri, Trichy Dt.
மேஷம்
SSA SPD Proceedings regarding PINDICS - QMT dated 24/1/2017.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள பழைய
ஆண்ட்ராய்டு அலைபேசியின் மூலம் அமெரிக்க பாதுகாப்பு குறித்த ரகசியத்
தகவல்கள் கசியக்கூடும் என பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
கார், வேன், லாரி என வாகனங்களில் பல புதுமையான தொழில்நுட்பங்களை அதன்
நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில்
கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும்
பொதுவாழ்வில் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ விருது
வழங்கப்படுகிறது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கடந்த 2016ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர்
காலாண்டில் மட்டும் சுமார் 4,500 ஊழியர்களை பணநீக்கம் செய்துள்ளது.
கோவையில், துப்பறியும் பயிற்சித் தேர்வில் வெற்றிபெற்ற ஆறு மோப்ப நாய்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாட்டில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய்
நாணயங்கள் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அரசு
பொதுத்தேர்வு எழுத, ஒரு மணி நேர சலுகை பெறும் மாணவர்கள், உடல்திறன்
சான்றிதழ் பெற, கடுமையாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.
தனியார்
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வரும் நிலையில், கல்வி கட்டண
கமிட்டிக்கு தலைவர் இல்லாததால், கட்டணம் வசூலிப்பதில் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு கேபிள், 'டிவி' சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம்
வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும் திட்டம்,
விரைவில் அறிமுகம் ஆகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் குடியரசு தின விழாவையொட்டி கவர்னர்
ஓம் பிரகாஷ் கோலி தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
நமது முன்னோர்கள் கனவுப்படி, நாட்டை வளமாக்க இளைஞர்கள்
உறுதியேற்க வேண்டும் என தமிழக கவர்னர் பொறுப்புவகிக்கும் வித்யாசாகர் ராவ்
குடியரசு தினத்தையொட்டி ரேடியோ, தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அனைவராலும் என்எல்சி என அழைக்கப்படும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 100 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்விக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் எப்போதுமே தொடர்பு
இருந்தது கிடையாது.