அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும்
முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது
தமிழ் இளைஞர்களுக்கு?
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலைப்
பள்ளி, சி.பி.எஸ்.சி., பள்ளிகளின் பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட
நிர்வாகிகள் மாநாடு, பெரம்பலுாரில் நடந்தது.
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்'
தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகள்
பரவுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Follow these expert tips for your last-minute preparation.
With less than a month left for the
Graduate Aptitude Test in Engineering (GATE), it is worthwhile to look
into your preparations for one of the toughest examinations for
engineering students pursuing postgraduation.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த தடை இனிமேல் வந்தாலும் அதை தமிழக அரசு
சட்டப்பூர்வமாக முறியடிக்கும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் மதுரையில்
பேட்டியளித்துள்ளார்.
ஜனவரி 17-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில்
பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம், படிகள் பிடித்தம் செய்யப்படும்
என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது
நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர
மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து
உள்ளது.
தொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைச் சார்பான
விவரங்கள் உள்ளீடு செய்தது சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று
சென்னையில் நடைபெறவுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம்
ஏழாம் தேதி, நாடு தழுவிய அளவில், ஒருநாள் போராட்டம் நடத்தப் போவதாக, அகில
இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அறிவியல் கல்லுாரிகளில், முதன்முறையாக, 'ஏரோநாட்டிக்ஸ்'
படிப்பு துவங்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை, பல்கலை மானியக்
குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
Union
Public Service Commission (UPSC) has published Advertisement for below
mentioned Posts 2017. Other details like age limit, educational
qualification, selection process, application fee and how to apply are
given below.