பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி
அளிக்காவிட்டால் பிரதமர் மோடியை விசாரணைக்கு அழைப்போம் என்று பாராளுமன்ற
பொது கணக்கு குழுத் தலைவர் கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்,
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படாததால்,
சிகிச்சைக்கு தவித்து வருகின்றனர்.
புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு,
மார்ச், 9ல் துவங்குகிறது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வில், 26
லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
புதிய
பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், தமிழக அரசு மிகப்பெரிய
போராட்டத்தை சந்திக்கும்,'' என, அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி
எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை மாநகராட்சியில், 71 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பல
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இன்றி, நோயாளிகள் ஏமாற்றத்துடன்
திரும்புகின்றனர்.
யூனியன் பிரதேசமாக இருப்பதால், புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆண்டிற்கு ’நீட்’ தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, எஸ்.ஆர்.சுப்ரமணியம் நற்பணி இயக்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் தடை விதிக்க உச்சநீதிமன்றம்
மறுப்பு தெரிவித்துள்ளது. 11 பேரின் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்
விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
ரூ.16/-க்கு வரம்பற்ற 4ஜி, ரூ.7/-க்கு வாய்ஸ் - வோடபோன் 'சூப்பர் ஹவர்'
பிளான்.! ரூ.16, ரூ.7 மற்றும் ரூ.5/- என பல மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை
வோடபோன் துவங்கியுள்ளது.