2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட்
தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 770 அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில்
துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன்
தெரிவித்தார்.
''கல்லுாரி,
பல்கலை மாணவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க 'ஸ்டூடண்ட் கனெக்ட்' சேவை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர்
மணீஸ்வரராஜா தெரிவித்தார்.
தமிழகத்தில்
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் நடத்தப்படும் மாணவர்
திறனை மதிப்பீடு செய்யும் 'சிலாஸ்' (ஸ்டேட் லெவல் அச்சிவ்மென்ட் சர்வே)
தேர்வுகள் கண்துடைப்பாகி விட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரூபாய் 5000-க்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது._
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்கக்
கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் -அரசு தகவல்
தொகுப்பு விவர மையத்திலிருந்து மாநில கண்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது
-தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணத் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி வங்கி ஊழியர்கள் வரும் 28-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு போராட்டம் நடத்தவுள்ளனர்.
எஸ்எஸ்எல்சி மாணவர்கள் தமிழ் 2-ம் தாள் தேர்வுக்கு படிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்கு நரிடம் தமிழாசிரியர்கள் நேரில் முறையிட்டனர்.
தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய்
நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு
பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
'வர்தா' புயலால், மரங்கள் சாய்ந்த நிலையில், எதிர்கால வெப்பநிலையை
சமாளிக்க, பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மரம் வளர்க்கும் திட்டத்தை
கட்டாயமாக்க, தமிழக கல்வித்துறை முடிவு செய்துள்ளது.