Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மேற்கு வங்க மாநில அரசு ஊழியருக்கு ரொக்கமாக சம்பளம்; மம்தா அறிவிப்பு

       ''மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி, ரொக்கமாக அளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு

      திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ஒரே போனில் 4 வாட்ஸ்அப் அக்கவுண்ட்டா? எப்படி இன்ஸ்டால் பண்ணனும்?


         "ஸ்மார்ட்போனும் வாட்ஸ்அப்பும் தான் இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு.

நடப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் தங்கள் கணக்கிலிருந்து ரொக்கமாக பணம் எடுக்க அனுமதி

       "பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– 

DEE - விலையில்லா சீருடை வழங்குவதற்கான உத்தேச தேவைப்பட்டியல் கோரி உத்தரவு

         தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான விலையில்லா சீருடை வழங்குவதற்கான உத்தேச தேவைப்பட்டியல் கோரி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் தமிழக கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு

      தமிழக அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

TN Karuvoolam Office Assistant Job! Last Date to Apply: 30.11.2016

TN Karuvoolam Office Assistant Job! Last Date to Apply: 30.11.2016

மருத்துவ நுழைவுத் தேர்வு: தவறான வழியில் தமிழகம் பயணிக்கக் கூடாது! ராமதாஸ்

       மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தவறான வழியில் தமிழகம் பயணிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புழக்கத்தில் போலி 10 ரூபாய் நாணயங்களா? ரிசர்வ் வங்கி மறுப்பு

        சில்லறைத் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, பத்து ரூபாய் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுவதை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
 

ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு

       மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அழிவின் விளிம்பில் கீரைகள்: பள்ளியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும் மாணவர்கள்

அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில் பல்வேறு கீரைகளை ஆர்வமாக பயிரிட்டு வளர்க்கும் மாணவ, மாணவியர்.

வீணாகும் அட்டைகளில் கலைவண்ணம்: நுண்கலையில் ஆச்சரியப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்

      வீணாகும் அட்டைகளில் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளின் உருவங்கள். மாணவர்கள் அட்டைகளில் உருவாக்கிய முப்பரிமாண உருவங்கள்.

கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் வலியுறுத்தல்

      கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.

TNPSC psychologist Job !

தமிழக கல்வி மற்றும் சிறைத்துறையில் சைக்காலஜிஸ்ட் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

Job for MBA,CA, ICWA Passed Candidates

மத்திய அரசு நிறுவனமான "Dedicated Freight Corridor Corporation of India Limited"- இல் நிரப்பப்பட உள்ள நிதித்துறை பணியிடங்களுக்கு 

Chennai Metro Job!

       சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

A Trend Setter - Padasalai's Centum Coaching Team (2016) - Back Again!


அன்புள்ள ஆசிரியர்களே & மாணவர்களே,


             வணக்கம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது குறித்து இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.

TRB Exam மூலமே Special Teachers Recruitment .

Net Banking - Important Points

RMSA 5days 2nd spell Maths Training - Schedule

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10ஆயிரம் முன்பணம்

        மத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்கு ரூ.10 ஆயிரம் சம்பள முன்தொகை ரொக்கமாக இன்று வழங்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத் தொகை பெற 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.

       பள்ளி, கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களில் பயிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு தடை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.

       வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

CCE Worksheet 2 - Tamil Question & Answer Keys

2nd Week Questions (21.11.2016-25.11.2016)

  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Model Question
  • CCE Worksheet Evaluation Test (1st to 10th Standard) | Tamil Official Answer Key |   **New**

Centum Coaching Team Quesitons - 10th Science - Tamil Medium

10th Tamil Medium Centum Question Papers:
  1. Science | Mr. Meena Saminathan - Tamil Medium Question Paper
Prepared by Mr. Meena Saminathan, BT Asst, GHS, Pazhiyavalam, Thiruvaru Dt.

NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Science Lesson 10 - English Medium

10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions 
  1. 10th Science - Lesson 10 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium **New**
Prepared by Mr. T.S.Saravanan, BT Asst, Mettur Dam, Salem Dt.

Centum Coaching Team Questions - Science TM

10th Tamil Medium Centum Question Papers:
  1. Science | Mr. S.Ravikumar - Tamil Medium Question Paper Download
Prepared by Mr. S. Ravikumar, HM, Pasmarpenta, Vellore District.

Centum Coaching Team Questions - 10th English Paper 1

10th English Medium Centum Question Papers:
  1. English Paper 1 | Mr. N.Manikandan - Tamil Medium Question Paper
Prepared by Mr. N. Manikandan, PG Asst, Sree Gokulam Matric, Palanipuram, Valapady Tk Salem.

TNTET 2017 Study Material

TNTET 2017 Study Materials - Collection 6

21.11.2016 TET Study Material -Social - Geography**New**

NMMS Exam 2017 Study Materials

NMMS Exam 2017 Study Materials
  • NMMS Study Material 34 | MAT Model Exam | Mr. J.Muniyappan

FLASH NEWS : விரைவில் TET பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி

           TNTET தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. பாண்டியராஜன் அவர்களது பேட்டி. Video

Rasipalan 21.11.2016

மேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 

கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது!

      பர்ஹாம்புர்: ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், 2 கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார்.

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் வேலை வாய்ப்புகள்

தமிழக அரசு துறைகளில் 1,223 உதவி மருத்துவர் வேலை வாய்ப்புகள் | தமிழகஅரசுதுறைகளில் 1,223 உதவிமருத்துவர்பணியிடங்களைநிரப்பஅறிவிப்புவெளியாகிஉள்ளது. இதுபற்றியவிரிவானவிவரம்வருமாறு:-

ENGLISH SYLLABUS FOR TNTET PAPER-I &II (Last Exam Syllabus)

SEED’S & ARCHANA COACHING CENTER FOR TET-I& II- PAPER
OLD-DHARMAPURI, DHARMAPURI -9677747957.

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?

        மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி வினாத்தாள்

       அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் வகையில், 'நீட்' என்ற மருத்துவ நுழைவு தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகம், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

20 சதவீதம் இடைக்கால நிதிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

          திண்டுக்கல்;'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறை படுத்தும் வரை இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மோசஸ் தெரிவித்தார்.
 
 

செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்

        மத்திய அரசு ஊழியர்களுக்கு வாராந்திர செயல்திறன் அறிக்கையின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!

         தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப் பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதிய இ-மின்னணு பதிவேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான செயற்கைக்கோளை செலுத்துவதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை

      மக்களுக்கு உபயோகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

சீன ஓபன் சூப்பர் பேட்மிண்டன் .. முதல் முறையாக பட்டம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து

டெல்லி: சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.

செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பினாமி பெயர்களில் மாற்றினால் 7 ஆண்டு ஜெயில் வருமான வரித்துறை எச்சரிக்கை

      செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மற்றவர்களின் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றினால், இருவருக்கும் 7 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

'செல்பி'யால் இறந்தவர்களில் முதலிடம் பிடித்த இந்தியா!

        உலகில் 'செல்பி' எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. எனஅமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக. ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு செல்லுங்கள்:பர்வீன் சுல்தானா அறிவுரை

      'உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகளுக்கு, புத்தாடை உடுத்தி, மகிழ்ச்சியோடு செல்லுங்கள்,'' என, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பேராசிரியை பர்வீன் சுல்தானா நம்பிக்கை ஊட்டினார்.

விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவி

       பிளஸ் 2 தேர்வில், விடைத்தாளில் விடுபட்ட மதிப்பெண்ணை போராடி பெற்ற மாணவிக்கு, 'தினமலர்' நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive