தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர்.
2nd Mid Term Exam 2024
Latest Updates
10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள் காலி
தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன.
TN GOVERNMENT DA Announcement soon.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாட்களில் அகவிலைப் படி உயர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!!
CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்?எவ்வாறு மதிப்பீடு செய்வது?
TIME TABLE
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத்தேர்வு.
🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.
🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத்தேர்வு.
CM CELL : Epayslipலும் PLI சர்வீஸ் டேக்ஸ் காட்ட வேண்டுமென தமிழக அரசின் CM CELL உத்தரவு
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள சட்டையம்பட்டி
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்காக,
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்காக,
இந்திய ரயில்வேயில் 23,801 உதவி லோகோ பைலட் பணி
இந்திய
ரயில்வேயில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 23 ஆயிரத்து 801 உதவி லோகோ பைலட்
மற்றும் டெக்னீசியன் கிரேடு 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர்
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்பு.
2017-ம் ஆண்டு இந்தியாவில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருமணம் விசேஷங்களுக்கு சலுகை; பணம் மாற்றுபவர்களுக்கு மற்றுமொரு 'செக்'
திருமண விசேஷங்கள் வைத்திருப்பவர்கள் திருமண அழைப்பிதழை காண்பித்து வங்கிக் கணக்கில் இருந்து அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் எடுக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாசிக்கில் 2 நாளில் ரூ.786 கோடி அச்சடிப்பு!
நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சுக்கூடத்தில், இரண்டு நாட்களில் ரூ.786 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
CCE Worksheet - Official Answer Key Download
CCE Worksheet Official Answer Key - Tamil
CCE Worksheet Official Answer Key - English
CCE Worksheet Official Answer Key - Maths
TNTET 2017 Study Materials - 9th and 10th Geography
TNTET 2017 Study Materials - Collection 6
17.11.2016 TET Study Material - 9th and 10th Geography (Page 121 to 140) **New**
NMMS Exam 2017 Study Materials for MAT Exam
NMMS Exam 2017 Study Materials
- NMMS Study Material 30 | MAT Model Exam | Mr. J.Muniyappan
10th New Study Material - English Worksheet - Choose the correct Meaningful Sentence
10th New Study Material
- English - Worksheet | Choose the correct meaningful sentence | Mr. S. Suresh Kumar - English Medium
CCE - 4th Standard - English-Minimum Material
CCE Study Material
- CCE - 4th Standard - English-Minimum Material | Mr. Saravanan -English Medium Click Here
8th Standard - 1st Term - Social Quiz
1st Term - 8th Standard
- Social (8th Standard) - Offline Quiz | Mr. S. Suresh Kumar - Tamil Medium
12th New Study Materials - Chemistry - Simple Class Test Questions
12th New Study Materials:
- Chemistry | Simple Class Test Questions | Mr. Sankaralingam - Tamil Medium Click Here
NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Science Lesson 15 - English Medium
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Science - Lesson 15 Creative Questions | Prepared by Mr. T.S.Saravanan - English Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Social Science - Lesson 2 - English Medium
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Social Science - Lesson 2 (Geography) Creative Questions | Prepared by Mr. P.Muthukumar - English Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 10th Science Lesson 9
10th - Creative Questions
For NEET / IIT / JEE Exam Coaching Questions
- 10th Science - Lesson 9 Creative Questions | Prepared by Mr. Meena Saminathan - Tamil Medium **New**
NEET / IIT / JEE Exam Coaching Questions - Creative Questions - 12th Commerce - Lesson 8
12th Creative Questions
NEET / IIT / JEE Exam Coaching Questions
- 12th Commerce - Lesson 8 Creative Questions | Prepared by Mr. Balaji - Tamil Medium **New**
அதிவேக "சூப்பர் கம்ப்யூட்டர்கள்': மீண்டும் சீனாவுக்கு முதலிடம்
உலகின் அதிவேகத் திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக சீனாவின் கணினி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Rasipalan 17.11.2016
மேஷம்
கம்பீரமாக
பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை
தீர்த்து வைப்பீர்கள்.
10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான In-service -KRP Training - ஏற்காட்டில் நடைபெற்றது
அனைவருக்கும் இடை நிலைக் கல்வித்திட்டத்தின் (RMSA) வழியாக , 9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்களுக்கான பாடப் பொருள் சார்ந்த பணியிடைப் பயிற்சி (In-service -Training), இரண்டாம் கட்டமாக வழங்கப்பட இருக்கின்றது.
டிக்கெட் பரிசோதகர் வரலையா உடனே டயல் பண்ணுங்க...!
பரிசோதகர்கள் தாமதமாக வந்தால், பயணிகள் புகார் தெரிவிக்கலாம்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
1000 ரூபாய்க்கு ஜியோ ஸ்மார்ட்போன்; அடுத்த ஆஃபர் ரெடி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த
அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும்
வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.
ஆதார் அட்டை: உதவி எண் அறிவிப்பு
ஆதார் அட்டை தொடர்பாக சந்தேகங்களுக்கு
1947 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் விளக்கம் பெறலாம் என தகவல்
தெரிவிக்கபட்டுள்ளது.
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான
கால அவகாசம் நவம்பர் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ரூ.50, ரூ.100 நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்
புழக்கத்தில் உள்ள ரூ.50 மற்றும் ரூ.100
நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மத்திய
அரசு விளக்கமளித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு
நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு
வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், ஆசிரியர்களின்சம்பளமாக பழைய நோட்டு மாற்றம்
தனியார்
பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், ஆசிரியர்களின் சம்பளத்தை வங்கியில்
செலுத்தாமல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக கொடுத்துள்ள தகவல்
வெளியாகி உள்ளது.
கபீர் புரஸ்கார் விருது விண்ணப்பம் வரவேற்பு
சமூக,
வகுப்பு நல்லிணக்கத்திற்காக, தமிழக அரசால் வழங்கப்படும், 'கபீர்
புரஸ்கார்' விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் முயற்சி
போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ளும்
வகையில், அவர்களை சிந்திக்க வைக்கும் வகையிலான வினாத்தாள்களை,
பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
Demonetisation: Now, PAN required if combined cash deposits exceed Rs 2.5 lakh till December 30
The government has announced a new rule to
prevent people from making multiple cash deposits in their bank
accounts without quoting the PAN. Till now, the limit for cash deposit
without PAN was Rs 50,000 per transaction.
‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது’
சென்னையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற, ஆதார் அட்டையை ஒரு முறைக்கு மேல்கொண்டு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
CRC Science Exhibition - தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.
SSA-CRC மையம் மூலமாக இரண்டு கட்டமாக அறிவியல் கண்காட்சி 23.11.2016. & 24.11.2016- ல் நடைபெற உள்ளது. தொடக்கப் பள்ளிகள் கட்டாயம் இரண்டு மாடல் செய்ய வேண்டும்.
சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்
'தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை
பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.