10ம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்திற்கான பொதுதேர்வு
2017-2018 ம் கல்வியாண்டில் கட்டாயம் நடைபெறும் என மத்திய மனித வள
மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனம்
கோரியுள்ள சிவில் மேற்பார்வையாளர், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கு
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வரும் 16,17 தேதிகளில்
நேர்முகத்தேர்வு நடக்கிறது.
அங்கன்வாடி
மையங்களில் படிக்கும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இனி, 'ஆதார் '
பதிவுகளை மேற்கொள்ள வசதியாக, அதற்கான முகவர்களை நியமிக்க, 'டெண்டர்'
கோரப்பட்டு உள்ளது.
குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா
சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
சபீதா தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன்
பேசியதாவது:
வரும் 24-ஆம் தேதி வரை பழைய ரூ.500
மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள்,
பெட்ரோல் பங்குகளில் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு
அறிவித்துள்ளது.
🏻 Sarala (SM12816) Marital Status : Unmarried
Gender & Age & Height : Female , 26 , 5ft 1in ( 154cm )
Religion & Caste : Hindu , Naidu
Education : High School
Occupation : Not working
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், ஊட்டி வட்டார
வள மையம் சார்பில், தொடக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு,
மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20
அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத்
தேர்வினை ஐபீபிஎஸ் என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.
பொதுத்தேர்வு முடிவுகளில், அதிக தோல்வி விகிதத்தைச் சந்திக்கும் கலைப் பாடப் பிரிவுகளுக்கு, அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்’ என, உடற்கல்வி ஆசிரியர் கழகங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வரும் 24-ஆம் தேதி வரை பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அரசு மருத்துவமனை, சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பங்குகளில் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏடிஎம்களில் வாடிக்கையாளர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.