மாதவிடாய்
நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பயன்படுத்தும் "சானிடரி நாப்கின்'களை
முறைப்படி அகற்றுவதற்கான அமைப்புகளை அனைத்து கல்வி நிறுவனங்களிலும்
ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்கள்
கணினி அறிவைப் பெறும் வகையில், மடிக்கணினியை வழங்கிய தமிழக அரசு, கணினி
வழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல்
இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகின்றனர் பி.எட். முடித்து
வேலையில்லாமல் இருக்கும் கணினி அறிவியல் பட்டதாரிகள்.
தென்மேற்கு
வங்கக் கடல் பகுதியான இலங்கை, தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த
காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவி வருவதால், தென்தமிழக கடலோர மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நண்பர்களுக்கு வணக்கம் தற்போது நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வரியத்தின் மூலம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான கட்ஆப் நிலவரம் மிக துல்லியமாக ஆரயபட்டதன் மூலம் இந்த தகவல் வெளியிடப்படுகிறது.
'இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இரு ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ததற்காக, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து, வரும் 18ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வந்தவாசி: வந்தவாசி அருகே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 நோட்டை கலர்
ஜெராக்ஸ் எடுத்து டாஸ்மாக் கடையில் கொடுத்து குடிமகன் ஒருவர் மதுவையும்,
மீதி பணத்தையும் வாங்கி சென்றுள்ளார்.
'துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான,
'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
'துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட
பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்'
என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது.
'இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை
மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்.
விடுமுறையின்றி வேலை செய்யமுடியாது எனவங்கி ஊழியர்கள்சங்கம் அறிவித்துள்ளது. ரிசர்வ்வங்கியின், தன்னிச்சையான முடிவை ஏற்க முடியாது என வங்கி ஊழியர்சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.