NTSE 2016 MAT & SAT Answer Keys
by
B.BASKARAN GRADUATE TEACHER KITTAPPA MPL HR SEC SCHOOL MAYILADUTHURAI.
- Tamil | Supplementary Reader Notes | Mr. B.PanneerSelvam - Tamil Medium
Prepared by Mr. B.PanneerSelvam, BT Asst, GHS, Gengaleri, Krishnagiri District.
மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்த்தி அரசு ஆணை வெளியிடு. தற்போது6 மாத விடுப்பில் இருப்பவர்கள் 9 மாத மகப்பேறு விடுப்பை துய்க்கலாம்.
- Science | Important 2 Mark Questions | Mr. Meena Saminathan - Tamil Medium
- Science | Match the Following Arrange Order Questions | Mr. Meena Saminathan - Tamil Medium
Prepared by Mr. Meena Saminathan, GHS, Pazhaiyavalam, Thiruvarur District.
மேஷம்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள்
பாசமழைப் பொழிவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய
பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மத்திய அமைச்சரவை செயகத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான 11 Despatch
Officer, Attache பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சென்னை, தனியார் பள்ளிகளுக்கு நிலம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை
நிர்ணயம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் 3
கல்வியாளர்களை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கம்ப்யூட்டரில் தேர்வு எழுதி உடனடியாக மாணவர்கள் மதிப்பெண்களை
பார்க்கும் முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம்
அறிமுகப்படுத்துகிறது.
'ஒன்றுக்கு
மேற்பட்ட மனைவியர் இருந்தால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகள் எழுத அனுமதி கிடையாது' என,
அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, காந்தி படம் இல்லாத, 2,000 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்த தாண்டவன், ஜனவரியில் ஓய்வு பெற்றார்.
புதிய துணைவேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, இந்த குழு, அரசிடம்
அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
வீட்டு வசதி வாரியத்தில், தவணை கட்ட தவறியோருக்கு, வட்டி தள்ளுபடி
திட்டத்தை, ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க முதல்வர் அனுமதித்தும், அரசாணை
வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு
வாரவிழா நடந்தது.
உயர் நீதிமன்ற பணி நியமனங்களுக்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி
பெற்றவர்களுக்கு, நவ., 14 முதல், 17 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக
நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன்
முடிந்து விட்டது.
அரசு பெண் ஊழியர் மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக(9 மாதங்களாக) உயர்வு: அரசாணை வெளியீடு: 110 விதி அறிவிப்பு அமல்
நாட்டின்
பிரத்யேக செயற்கைக்கோள் வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள எஸ்.பி.எஸ்.
(Standard Positioning System) வசதி, செல்லிடப்பேசியில் அடுத்தாண்டு
இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்
முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 65 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவ
மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை உயர்
அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாயல்குடி;ஆசிரியர்
பணியை உதறிவிட்டு விவசாயத்தில் இளம்பெண் சாதனை நிகழ்த்தி
வருகிறார்.
கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் பொற்செழியன்
மகன் பிரதாப், 15; கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு
படித்து வருகிறார். கடந்த, 3ம் தேதி, பள்ளி முடிந்து, பிரதாப் வீட்டிற்கு
திரும்பி கொண்டிருந்தார்.
மதுரை ரேஸ்கோர்சில் ராணுவத்தில் பொதுப்பணி,
தொழில்நுட்பம், எழுத்தர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கை முகாம் நவ., 11 முதல் 16
வரை நடக்கிறது.
அனைத்து உறுப்பினர்களின், 'ஆதார்' விபரமும்
வழங்கிய, 80 லட்சம் குடும்பங்களுக்கு, விரைவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு
வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக
உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில்,பின்தங்கிய
மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 746 பள்ளிகளை மூடக் கோரிய
வழக்கில், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா இன்று சென்னை உயர்
நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
பல லட்சக்கணக்கான இளைஞர் கள், பெற்றோர் ஆர்வத்துடன் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, நடந்து முடிந்து இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கல்விச்சரகம் வலையபட்டி இந்து ஆரம்பப்பள்ளி உதவி ஆசிரியை திருமதி.ஜெயலட்சுமி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
NTSE 2016 Exam Answer Key Download (Today Exam)
NTSE 2016 Exam Answer Key Download| MAT Exam
NTSE 2016 Exam Answer Key Download| SAT Exam
Thanks to Mr. Karthi Jeyapal,
பரமக்குடி வைகை ஆற்றின் கரையில் இயற்கை எளில் கொஞ்சும் அழகிய இடத்தில் ஒரு அழகிய பள்ளி ஒன்று இருக்கிறது அந்த பள்ளி உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவர்களின் பள்ளி என எல்லோராலும் பேசப்படுகிறது.
X STANDARD HALF YEARLY COMMON EXAMINATIONS
SSLC Half Yearly Exam 2018 - 2019 - Download
HIGHER SECONDARY +2 HALF YEARLY COMMON EXAMINATIONS
2018 - Half Yearly Exam Time Table
DECEMBER 2016 TIME TABLE
சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர
வேங்கட ராமன். இவர் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் 07.11.1888
அன்று சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா தம்பதியரின் இரண்டாவது
குழந்தையாக பிறந்தார்.
புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. இதில் எந்தவித அரசியலும்
இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
பேசினார்.
-
மேஷம்
மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை
சந்தித்து மகிழ்வீர்கள்.
12th New Study Materials:
- Physics | Pre-Half Yearly Exam Question | Mr. L. Manivannan - Tamil Medium
Prepared by Mr. L. Manivannan, PG Asst, GHSS, Ayyapanayakkan Pet.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும்
தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கான வரையறைகளில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது
என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி கூறினார்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451
பணியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' தேர்வு நேற்று நடந்தது.
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்பட்ட 10
தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர்
அருள்மொழி தெரிவித்துள்ளார்.
காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதன்
எதிரொலியாக டெல்லியில் பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்களுக்கு விடுமுறையை
நீடித்தும், 5 நாட்களுக்கு பழைய கட்டிடங்களை இடிக்க தடை விதித்தும்
முதல்–மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
விருதுநகர்
மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என பிற்படுத்தப்பட்டோர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்
பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்காமல், கணினி அறிவியல் பட்டதாரிகள்,
வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகின்றனர்.
ராஷ்டிரிய அவிஸ்கார் அபியான் திட்டம் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள 3975
குறுவளமையங்களில் அறிவியல் கண்காட்சி நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு
குறுவளமையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.397.50 லட்சம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில், வரலாற்று துறை பேராசிரியர்
சுந்தரம் வெற்றி பெற்றார்.
புதிய விதிப்படி, உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது.
அரசு
பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், பின்தங்கிய மாணவர்களுக்கு,
சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார்.
‛‛அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளை நடத்துவதிலும், அவற்றின் முடிவுகளை வெளியிடுவதிலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சுறுப்சுறுப்பாக உள்ளது,‛‛ என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறினார்.