மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற
ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை
விட குறைவாக உள்ளது.
2nd Mid Term Exam 2024
Latest Updates
அரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையே (அக்.28)
ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ளிகளில் கணக்கெடுப்பு ஜரூர்
மதுரை: மதுரை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை
வசதிகள் குறித்து கல்வி அதிகாரிகள் அவசர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'
குடும்ப
அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும்
நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ்
அறிவித்துள்ளார்.
தீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை?
தீபாவளிக்கு முதல் நாள், பள்ளி வேலை நாளாக
அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர் விடுமுறை எடுக்க
முடிவு செய்துள்ளன.
தலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி (Vellore District)
தொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல்!!
அரசு ஊழியர்களுக்கு உரிமைகளும், ஊதியமும் தருவதில் குழப்பம் ஏன்? பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
தீபஒளி
திருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர்
மாத ஊதியம் 28-ஆம் தேதி வழங்கப்படும்
என அறிவித்த தமிழக அரசு, சிறிது நேரத்தில் அதை திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது
என பாமக நிறுவனர் ராமதாஸ்
கூறியுள்ளார்.
12th Accountancy Lesson 6 - Creative Questions 38
12th - Creative Questions
- 12th Accountancy - Lesson 6 Creative Questions | Prepared by Mr. B.Balaji - Tamil Medium **New**
Prepared by Mr. B.Balaji,PGT IN COMMERCE,GHSS,PARANTHUR,KANCHIPURAM DT.
12th BioZoology Lesson 1.4 | Creative Questions 37
12th - Creative Questions
- 12th BioZoology - Lesson 1.4 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium Download Here **New**
Why the DA from July 2016 is not announced yet?
All the Central Government Employees wonder
why there is so much delay in announcing the DA from July 2016, the
first installment of Dearness Allowance in 7th CPC.
2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் ?
நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு
கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா
2. தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை
வேலூர் மாவட்டத்தில் 28.10.2016 விடுமுறை அன்று விடுமுறை இல்லை
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 28.10.2016 அன்று வழக்கம்போல் பள்ளி வேலை நாள்!! உள்ளூர் விடுமுறை ,அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு!!
TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு!
தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி
வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல்
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்??
31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cut of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.
சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!
ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல
வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது.
ஜி.பி.எப்., வட்டி குறைப்பு
ஜி.பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, வட்டி
விகிதத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எல்காட் 'இ - சேவை' மையங்களிலும் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்
தமிழக அரசு மின்னணு நிறுவனமான, எல்காட், தன் கட்டுப்பாட்டில் உள்ள, 361, 'இ
- சேவை' மையங்களில், வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிட்டு தர
முடிவுசெய்துள்ளது.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'
ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை
முடிவு செய்துள்ளது.
சமஸ்கிருத கல்வி, 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் ரத்து - தமிழக அரசு எதிர்ப்பு!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு
கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
விபத்தில்லா தீபாவளி - மாணவர்களுக்கு செய்முறை விளக்கம்
பள்ளிக்கல்வி - விபத்தில்லா தீபாவளி - முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கும்படி ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்
8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து செய்யப்படாது ? 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பணியாற்றலாம் ? இன்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க
மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
வெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு
'நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு
பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
12th Commerce Lesson 1.3 | Creative Questions 36
12th - Creative Questions
- 12th Commerce - Lesson 1.3 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**
10th Social Science Lesson 2 - Creative Questions 34
10th - Creative Questions
- 10th Social Science - Lesson 2 Creative Questions | Prepared by Mr. S.Saravanan - Tamil Medium **New**
10th New Study Material - Maths
10th New Study Material
- Maths | Easy Method for Trignomentry | Mr.R.Sundararajan
*FLASH NEWS* October 2016 salary will be credit on 28.10.2016 அரசு ஆணை எண் 277 நிதி( கருவூலக்கணக்கு - III) துறை நாள் : 25.10.2016
*FLASH NEWS*
October 2016 salary will be credit on 28.10.2016
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன பணிக்கு 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது
வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.