Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி

           கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

PGTRB Study Materials 2016

NEW PGTRB Study Materials 2016
  • PGTRB - Education Study Materials | Adithya, Kanchipuram

CCE Study Material - 4th Standard English

CCE Study Material
  • CCE - 4th Standard English Minimum Study Material | Mr.Saravanan

கர்நாடகாவில் வன்முறை: பெங்களூருவில் 144 தடை

மைசூரு சாலையில் வன்முறை. | படம்: கே.பாக்யபிரகாஷ்.     தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்த் விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.





கிடைத்த பரிசுத்தொகையில் தான் படித்த அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சம் நிதி

            ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற மாரியப்பன் வரும் 22ம் தேதி சேலம் திரும்புகிறார்
 

கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு.

        கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
 

தமிழக மீன்வளத்துறையில் உதவி மேலாளர் பணி

        சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மீன்ழளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கல்வி கொள்கையில் முடிவெடுக்கஆசிரியர் சங்கத்திடம் அரசு கருத்து கேட்பு

           ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 

பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 % பேருக்கு "பட்டம்' கிடையாது: NCERT ஆய்வு அறிக்கையில் தகவல்

          பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 சதவீதம் பேர் பட்டப் படிப்பு (டிகிரி) முடிக்காதவர்கள் என்பது என்.சி.இ.ஆர்.டி. ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
 

TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 3

1. மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம் - தொட்டபெட்டா
2. வடக்கு இமய மலைகளின் பெயர் - சிவாலிக்
3. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு - கோதாவரி

பொது விநியோக திட்டத்தில் ஆதார் இணைப்புக்குபுதிய செயலி: வீட்டில் இருந்தபடியே ஆண்ட்ராய்டு கைபேசி மூலம் பதிவேற்றம் செய்யலாம்.

          பொது விநியோக திட்டத்தில் ‘மின்னணு குடும்ப அட்டை’ வழங் கும் பணிக்காக புதிய கைபேசி செயலியை தமிழக உணவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
 

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.

       அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகின்றது.

கழிப்பறை வேண்டி உண்ணாவிரதம் இருந்த சிறுமி!

           தன் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வேண்டும் என்று கோரி, 13 வயது சிறுமி உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

பள்ளி அட்மிஷன்: வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதி!

       டெல்லியில் உள்ள பள்ளியில் அட்மிஷன் வாங்க முடியாமல் தவித்த பாகிஸ்தான் இந்து மதப் பெண்ணுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அட்மிஷன் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். 
 

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர் உச்சநீதிமன்றத்தில் மனு : மத்திய அரசுக்கு அறிவிக்கை!!!

         மருத்துவ படிப்புக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) என்ற பொது நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது.

சமச்சீர் கல்வி தரம் உயரணும்!!!

          சமச்சீர் கல்வியில், ஆறு - பத்தாம் வகுப்பு வரையுள்ள, அறிவியல் மற்றும் கணிதம் பாடத்திட்டங்கள், தரம் உயர்த்தப்பட வேண்டும் என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பு கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னையை சேர்ந்த ஒருவர் 145 பட்டங்கள் பெற்றவர்!

     நாம் ஒரு டிகிரியை முடிப்பதற்கே ஒரு யுகத்தை கடப்பது போல் நினைப்போம். அப்படியும் முடித்தால், எத்தனை பேர் அரியர்ஸ் இல்லாமல் முடிக்க முடியும்? இங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் 145 கல்வி பட்டங்களை தன் கையில் சாதாரணமாக வைத்திருக்கிறார். 
 

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS DECEMBER -2016 TIME TABLE

பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்துக்கொள்ளலாம்

HSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள

பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

        பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில்  அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
 

7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு கண்டிப்பு !

           புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக் கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. 
 

பள்ளிக்கு இனி 'கட்' அடிக்க முடியாது; பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., பறக்கும்

        நாடு முழுவதும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளது.


வெளிநாட்டில் படிக்கும் மாணவரா நீங்கள்? அப்ப முதல்ல இதை செய்யுங்க..!

         வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு அவசர கால உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது? யாரைத் தொடர்புகொள்வது? என பல குழப்பங்கள் இருக்கும். இந்த குழப்பங்களுக்க தீர்வாக புதிய வசதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்கம் ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சி பெற முடியாமல் தவிக்கும் விளையாட்டு வீரர்கள் 76 அரசு கலைக்கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் இல்லை.

           தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 89 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 
 

'மெகா கேம்பஸ்' பணி வாய்ப்பு :'ஆன்லைன்' தேர்வு கட்டாயம்

            அண்ணா பல்கலையில், இன்ஜி., மாணவர்களுக்காக நடக்கும், 'மெகா கேம்பஸ்' தேர்வுக்கு, 'ஆன்லைன்' எழுத்துத் தேர்வு கட்டாயமக்கப்பட்டு உள்ளது.
 

புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு

           புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.
 

ஜன., 22ல் 'நெட்' தேர்வு

        உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தமிழ் உச்சரிப்பு பிழைகளைதிருத்த 'போனடிக்' வீடியோ

          தமிழ் எழுத்து, உச்சரிப்பு பிழைகளை தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை, 'போனடிக்' வீடியோ பாடலை வெளியிடுகிறது.
 

பி.எப்., வட்டி குறைகிறது: 8.6 சதவீதம் வழங்க திட்டம்

         பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.

ஆசிரியர் சங்கங்களில் தனி சங்க அழைப்பு டாடாவுக்கு!

           CPS திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்திட வேண்டி டாடா சங்கம் நடத்தி வருகிற சட்ட போராட்டத்தின் காரணமாக தமிழக அரசின் நிதித்துறையிடம் இருந்து டாடா சங்கத்திற்கு மட்டுமே தனிசங்க அழைப்பு கடிதம் வந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் ஆட்டோபிளே ஆகும் வீடியோவை நிறுத்துவது எப்படி?

        கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக பிளே ஆகும் வசதியை ஃபேஸ்புக் கொண்டு வந்தது.
 

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?



பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.

ஜோலார்பேட்டையில் ஒரு நிமிடம்: சதாப்தி எக்ஸ்பிரஸ் நிற்கும்!

          சென்னை மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஆறு மாதங்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

NHIS 2016- HOD CODE FOR ALL DEPARTMENT- UPDATED

NHIS 2016- HOD CODE FOR ALL DEPARTMENT- UPDATED(HOD CODE FOR FILLING NHIS FORM 2016. Directorate of Elementary Edn. 4302 And Directorate of School Edn. 4303 )

Tamilnadu Open University B.Ed. Admission Notification

*Tamilnadu Open University*
*B.Ed.*
Admission Notification

என்வகுப்பறை - வெறுத்த கணிதத்தை கற்பிக்கத் தூண்டிய தருணம்!

நான் பள்ளியில் படிக்கும்போது மிகவும் வெறுத்தது கணித வகுப்பு. ஆனால், இன்று நான் கணித ஆசிரியர்.

ரயில் பயணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 92 பைசா காப்பீடு திட்டத்தில் 28 லட்சம் பேர் பதிவு: திட்டத்தை விளக்கி 4 கோடி பேருக்கு இ-மெயில்

          ரயில் பயணிகளுக்கான 92 பைசா காப்பீடு திட்டத்தில் இதுவரை 28 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இத்திட்டம் குறித்து விளக்கும் வகையில் ஐஆர்சிடிசியில் பதிவு செய்துள்ள 4 கோடி பேருக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
 

நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்!

இன்றைய இயந்திரயுகத்தில் தினசரி குளிப்பதற்கே நேரம் இல்லாத நிலையில், எண்ணெய் குளியலுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று புலம்புபவர்கள் ஏராளம்.

பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை: அக்.2 முதல் அமல்!

       கடைக்குப் போனால் காசு இருக்கிறதோ இல்லையோ… பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பும்போது பிளாஸ்டிக் பைகள் வந்துவிடுகின்றன. 
 

குடிசையில் நூலகம் நடத்தும் 9 வயது சிறுமி!!!

        போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். 
 

மாணவர்கள் மறந்த நாடகமேடை!!

       பள்ளி மாணவர்களிடம் குறைந்து வரும் மேடை நாடகங்களின் ஈடுபாட்டை அதிகரிக்க கல்வித்துறை தீவிர முயற்சி எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

        போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது?

       உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓர் ஆண்டு ஆகியும், பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியாகாததால், தேர்வு எழுதியோர் அச்சம் அடைந்துள்ளனர்.

AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு Surprise Visit)

தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு

Departmental Examinations - MAY 2016 Results (Updated on 09 September 2016)


Results of Departmental Examinations - MAY 2016
(Updated on 09 September 2016)
Enter Your Register Number :                       
                                  

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive