பத்தாம் வகுப்பு மாணவர்களே...! கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்தால், சமூக
அறிவியல் பாடத்திலும் சென்டம் எடுத்து, வரலாற்று சாதனைப் படைக்கலாம்.
சுமாராகப் படிக்கும் மாணவர்களும் சூப்பர் மதிப்பெண் எடுக்கலாம். அதற்கு
வழிகாட்டுகிறார்கள் இந்த ஆசிரியர்கள்.
குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற, 930 மாணவர்களுக்கு,
பயிற்சி அளிக்கும் வகையில், 3 ஆயிரத்து 853 பயிற்சி புத்தகங்கள்,
பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படவுள்ளன.
''புதிய
பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்;
அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என,
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகம்
முழுவதும் பொது சுகாதார பிரிவின் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு
சான்றிதழ்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்ற உள்ளாட்சி
அமைப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.
மேல்மலையனூர்
அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு
இன்று(பிப்.,20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்
உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் No. 1 கல்வி வலைதளம் எது தெரியுமா? - என்ன ஆதாரம்?
அன்புள்ள வாசகர்களே, வணக்கம். நாம் தினம் தோறும் பல்வேறு வலைத்தளங்களை பார்வையிட்டு வருகிறோம். அவற்றில் முதன்மையானது எது? அதனை எப்படி தெரிந்து கொள்வது என அறிய பல வாசகர்களும் ஆர்வமாக உள்ளனர். இப்போது அதனை குறித்து காண்போம்.
CM
CELL REPLY-Govt Servants and Teachers who are under probation are
eligible for 12 days casual leave and Restricted Holidays (3 days)
during probation
அகர்தலா, :திரிபுராவில், பள்ளி ஆசிரியர்களின் தவறால், 'நீட்' தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு, தேசிய மனித உரிமை
ஆணையத்தின் பரிந்துரையின்படி, தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்க, மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது.
இந்திய அளவில் Finance துறையில் அதிகம் Download செய்யப்பட்ட Apps- ல் 3 வது Rank பெற்று, நமது பாடசாலை வெளியிட்டுள்ள TAX CALCULATOR App சாதனை புரிந்துள்ளது.
திருநெல்வேலி,நெல்லை
மாவட்டம், பாலாமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சூரிய ஒளி
மின்சாரம் மூலம் செயல்படும், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கப்பட்டு உள்ளது.