டிஜிட்டல்மயமாவது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துகோலாக இருந்தாலும், அது ஆன்லைன் திருட்டுகளுக்கும்,
மோசடிகளுக்கும் சாதகமாக அமைந்துவிடுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
மிலாது நபி : அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!
மிலாதுநபி விடுமுறை மாற்றப்பட்டதால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.
பரோடா வங்கியில் 427 சிறப்பு அதிகாரி வேலை!!
நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில், தற்போது காலியாக உள்ள 427
சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நவ.26 முதல் 28வரை மழை!
அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால்
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மூன்று நாட்களுக்குத் தென் கடலோர மாவட்டங்களில்
கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்!!!
கேரள அரசாங்கத்தின் ஹைடெக் பள்ளி திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.
டிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில், முதல் சனிக்கிழமையான, டிச., 2ல், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்
அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை: பள்ளிகள் இன்று செயல்படும்
மழைக்கால விடுமுறையை ஈடுகட்ட, சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று(நவ.,25) பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு
உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Today Rasipalan 25.11.2017
மேஷம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள்,
உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Flash News : டிசம்பர் 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல்
ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜாக்டோ - ஜியோ வழக்கு : நேற்று (23.11.2017) நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்
வேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில்,
விசாரிக்கக்கோரிய ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை
நிராகரித்தது.
குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
12th Accountancy - Centum Question Papers
12th Accountancy - Centum Question Papers:
- 12th Accountancy - Centum Question | Mr. Muhammed Ebrahim - English Medium
ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்
ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை
பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ
அறிவித்துள்ளது.
அன்றாடம் தொங்கி செல்லும் நிலை மாணவர்களுக்கு சிறப்பு பஸ் ஏன் இயக்க கூடாது?: அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி
மாநகர பஸ்களில் ஆபத்தான நிலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக
ஏன் சிறப்பு பஸ்கள் இயக்கக்கூடாது என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி
எழுப்பினார். இதுகுறித்து, நாளை (இன்று) பதிலளிக்க அரசுக்கு நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!
SSA , SPD PROCEEDINGS : STATE TEAM VISIT - திருவண்ணாமலையில் மேற்கொண்ட
ஆய்வு - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிவாரியாக ஆசிரியர் மாணவர் பெயரிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்
பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை
பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை
தமிழக அரசு விதித்துள்ளது.
கல்வி முன்பணம் போக்குவரத்து கழகத்தில் நிறுத்தம்
சென்னை : குழந்தைகளின் கல்வி செலவுக்கான முன் பணத்தை வழங்காததால்,
போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Today Rasipalan 24.11.2017
மேஷம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி
நடத்துவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
மத்திய அரசை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியம் பெற்று வழங்கும் AEEO கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
ரூ. 20 க்கு ஒரு ஜி.பி டேட்டா - செக்க போடு போடும் வை பை டப்பா...!
குறைந்த கட்டணத்தில், தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வரும், ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டி போடும் வகையில் அதிரடி ஆஃபரை இறக்கியுள்ளது பெங்களூரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்.