"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!
Half Yearly Exam 2024
Latest Updates
எல்லாப் பள்ளிகளிலும் கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்
"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!
30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு.
மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
10th Study Material - English Weekly Test 1
10th New Study Material
- English Weekly Test 1 - | Mr. Makara Jothi - English Medium
Polytechnic - English | Study Material | Unit 8(Topic1)
New Polytechnic English Study Material
- Polytechnic - English | Study Material | Unit 8(Topic1) - Akshira - English Medium
PGTRB | Tamil Study Material - Unit 3,4,5
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | Tamil Study Material - Unit 3,4,5 | Pari IAS Academy - Tamil Medium
PGTRB | History Study Material - Test
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | History Study Material - Test | MM - Tamil Medium
PGTRB | PET Study Material - Test 17
NEW PGTRB Study Materials 2017
- PGTRB | PET Study Material - Test 17 | G.Saravanan - Tamil Medium
அட... பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடியிருக்கும் 20 குடும்பங்கள்!
பிள்ளைகளின் படிப்புக்காக கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து வீடு
எடுத்து தங்கி,
High School HM வழக்கு வரும் 28.06.2017க்கு ஒத்திவைப்பு.
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு வரும் 28.06.2017க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஒப்பந்த டாக்டர்களுக்கு ஆதார் இனி கட்டாயம்!!!
அரசு ஒப்பந்த டாக்டர்கள், இனி ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்'
என, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர், பானு உத்தரவிட்டுள்ளார்.
DTEd Exam - இன்று ஹால் டிக்கெட் !!
டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்றுமுதல், ஜூலை, 5 வரை, 'ஹால்
டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசைப்பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியீடு !!
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 30-ம் தேதி தரவரிசைப்பட்டியல்
வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர்
பேட்டி அளித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா!!! !!
''பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட
அளவிலான உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை
அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.
ஜூலைக்குள் 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' : அமைச்சர் ராஜு !!
''பொது மக்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள், ஜூலை மாதத்திற்குள் வழங்கி
முடிக்கப்படும்,'' என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
நான் ஏழை’ என சுவற்றில் எழுதி ஏழை மக்களை அவமானபடுத்தும் ராஜஸ்தான் அரசு !!
ராஜஸ்தான் மாநிலத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் கோதுமை
வாங்குபவர்களின் வீடுகளின் சுவற்றில் ’நான் ஒரு ஏழை’எழுதி மக்களை
அவமானபடுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
DSE - THIRUVALLUVAR STATUE IN ALL GOVT & AIDED SCHOOL
பள்ளிக்கல்வி - அரசு மற்றும் நிதிஉதவி பெறும் அரசு பள்ளிகளில் "திருவள்ளுவர் வெண்கல சிலை" நிறுவ அறிவுறுத்தல் - சிலை விலை பட்டியல் - இயக்குனர் செயல்முறைகள்
அரசு ஊழியர் கூட்டுறவு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு
பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்
'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின்
விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும்
மேம்பாட்டு ஆணையம் பதிலளித்துள்ளது.
தொடக்கக் கல்வித்துறை-எஸ்.எஸ்.ஏ.,க்கு 'லடாய்'
தொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,)
இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.
SSLC மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று (ஜூன் 23ம் தேதி) வெளியிடப்படுகிறது.
இன்ஜி., கவுன்சிலிங் 'டாப்பர்ஸ்'பட்டியல் வெளியீடு : தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை
அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. இதில், 'டாப்பர்ஸ்' பட்டிய லில், தனியார் பள்ளி
மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் SSA மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் எப்படி இருக்கும் ?? யார் கண்காணிப்பில் இருக்கும் ??
இனி வரும் காலங்களில் SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் .
ஓய்வூதியம் என்பதின் வரையறைகள்
ஓய்வூதியம் என்றால் என்ன?
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடைய
இந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது
ஒவ்வொரு
வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள்
நடத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு தடை கேட்டு வழக்கு
நெல்லை
அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்க
தலைவர் எஸ்.முகம்மது ஜலீல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது:–
TNEA 2017 Rank List Released: Anna University Rank, Merit List & Counselling Dates @ tnea.ac.in , annauniv.edu
TNEA 2017 Rank List: Click Here (Released)
NEET Exam Result-க்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்
''இன்ஜினியரிங்
கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி
செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது
அரசு
கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித்
திட்டம் தொடங்கப்பட்டது.
பள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பள்ளிக்
கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி
அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
Today Rasipalan 23.6.2017
மேஷம்
இங்கிதமாகப்
பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு
அதிகமாகும்.