Half Yearly Exam 2024
Latest Updates
Tet 2017 - self test question 8
தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க அழைப்பு கடிதம்.
PAY COMMISSION NEWS :- ஊதிய குழு தொடர்பாக அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு
அலுவலர் ஒன்றியத்திற்கு 31.03.2017 க்குள் அறிக்கை சமர்ப்பிக்க அழைப்பு
கடிதம்...
பிரதமர் பற்றி அவதூறு: ’வாட்ஸ்-அப்' குழு அட்மின் மீது வழக்குப்பதிவு
பிரதமர் மோடியைப் பற்றிய ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் அடங்கிய பதிவை
’வாட்ஸ் - அப்' குழுவில் பகிர்ந்து கொண்டதாக ஒருவர் மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
TET 2017 - New Study Materials - Psychology Unit 2
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Unit 2 | Sri Ram Coaching Centre
TET Study Material - 8th Maths
TET 2017 - New Study Materials
* TET Study Material - 8th Maths | Mr. P.Saravanan
TET Study Material - Psychology & Tamil Q & A
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology & Tamil
ரூ.2 லட்சத்திற்கு மேலான ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு, அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் -மத்திய அரசு!!!
ரூ.2 லட்சத்திற்கு மேலான ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு, அதே அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் -மத்திய அரசு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமிழில் மாணவர் பெயர்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்
பட்டியலில், இந்த ஆண்டு முதல், மாணவர்கள் பெயர் தமிழில் இடம் பெற உள்ளது.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு ஏப்ரல் 1 முதல் வினியோகம்
தமிழகத்தில், ஏப்., 1 முதல்,தமிழகத்தில்,
ஏப்., 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.
பொது தேர்வை கலங்கடிக்கும் 'மொட்டை' கடிதங்கள் : 3 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்
தேர்வு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மெட்ரிக் பள்ளிகள்
குறித்து கல்வி அதிகாரிகளுக்கு 'மொட்டை' கடிதங்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்
திறந்தநிலை
பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு
உள்ளது.
இயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்கள் உறுதி
இயற்பியல் பாடத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளை
காட்டிலும் இந்த முறை சென்டம் அதிகரிக்கும், என தேர்வு எழுதிய மாணவர்கள்
கூறினர்.
Today Rasipalan 22.3.2017
மேஷம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று
முடியும். பிரபலங்கள் உதவுவார்கள்.
TET 2017 - New Study Materials - 9th & 10th Maths
TET 2017 - New Study Materials
* TET Study Material - 9th & 10th Maths | Mr. P.Saravanan
Tet 2017- self test questions 6&7
தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
TET Latest Study Materials ( Daily Updates ) - Tamil Question Bank
TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Q&A | Kaviya Coaching Centreபத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தவறான வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க TNGTA கோரிக்கை
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தவறான வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க TNGTA கோரிக்கை
அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!
வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால்,
இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள்.
Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices - January-2017
Information on Cut-off Seniority dates adopted for nomination
in Employment Offices in Tamil Nadu
in Employment Offices in Tamil Nadu
(January - 2017)
IFS (வனத்துறை) தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐஎப்எஸ்
(வனத்துறை) தேர்வு முடிவுகள் யூபிஎஸ்சி இணையத்தளத்தில் இன்று
(மார்ச்.21)வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 110 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்??
பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம்
பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என,
கூறப்படுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க
அரசு முடிவு செய்துள்ளது.