பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த,
முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி
வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*-
மொத்தம் மூன்று நாட்கள்
*( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .
*( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .
மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.
மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்
பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்
விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
TNPSC:குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்
அரசு
துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை,
குழந்தை உரிமைகள் ஆணையம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின், தலைவர் மற்றும் ஆறு
உறுப்பினர்கள் பதவிக்கான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு
அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்
பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
பள்ளி பாடத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை
ராஜஸ்தான்
மாநில பள்ளிப் பாடத் திட்டத்தில், ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை குறித்த
பாடங்களை சேர்க்க, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாக
செயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன்
கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறை தொடர,முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.
தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவக்
கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையை தொடர்ந்து
கடைப்பிடிக்கத் தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என ஆளுநர்
வித்யாசாகர் ராவ் தனது உரையில் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் வாழ்க! கட்ஜூ புகழாரம் !!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு முன்னாள் சுப்ரீம்
கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் புகழாரம்
சூட்டியுள்ளார்.
மெரினா புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த 18 மணி நேரம்!
*ஆனந்த விகடன் கவர் ஸ்டோரி. 2017 ஜனவரி 17-ம் தேதி தமிழ்நாட்டில்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில்
போராட்டம் தொடங்கியது.
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பிறப்பித்த அறிவிப்பாணைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்தினர்.
உலகிலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளை உருவம் பொறித்த தங்க, வைர ஆபரணங்கள்: விரைவில் !!
ஜல்லிக்கட்டு விவகாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில்,
Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.
கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்
Police Recruitment - 2017
TN Police Exam 2018 - Question Paper & Key Answers Download:
Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables,
- TN Police Exam 2018 - Question Papers with Key Answers | Chanakya Academy
Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables,
ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்படும்
தமிழக சட்டசபையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட முன் வடிவை பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
ஆளுநர் உரையில் நிரந்தர சட்டம் என வாக்குறுதி,எனகலைந்து சென்று கொண்டாடுவோம்.ராகவா லாரன்ஸ் மெரினாவில் பேச்சு !!
வெற்றி வெற்றி வெற்றி
பிப்ரவரி 1 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
பிப்ரவரி 1 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.
போலீசார் மீது கல்வீச்சு: தடியடி; போலீசார் கட்டுக்குள் அலங்காநல்லூர் !!
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வருபவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர்.
பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்ரேவை கூடியது.
மெரினாவில் கலைந்து செல்ல மறுத்த அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும்,
NMMS Exam 2017 Study Materials
NMMS Exam 2017 Study Materials
- NMMS Study Material | Mr. S. Babu
NMMS Exam 2017 Study Materials
NMMS Exam 2017 Study Materials
- NMMS Study Material | Mr. Pradeep
Centum Coaching Team Question - 10th Social - Tamil Medium
10th Tamil Medium Centum Question Papers:
- Social Science | Mr. G. Tirupathi - Tamil Medium Question Paper Download