31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cut of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.
Half Yearly Exam 2024
Latest Updates
சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!
ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல
வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது.
ஜி.பி.எப்., வட்டி குறைப்பு
ஜி.பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, வட்டி
விகிதத்தை குறைத்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எல்காட் 'இ - சேவை' மையங்களிலும் வண்ண வாக்காளர் அட்டை பெறலாம்
தமிழக அரசு மின்னணு நிறுவனமான, எல்காட், தன் கட்டுப்பாட்டில் உள்ள, 361, 'இ
- சேவை' மையங்களில், வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிட்டு தர
முடிவுசெய்துள்ளது.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'
ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை
முடிவு செய்துள்ளது.
சமஸ்கிருத கல்வி, 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் ரத்து - தமிழக அரசு எதிர்ப்பு!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு
கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
விபத்தில்லா தீபாவளி - மாணவர்களுக்கு செய்முறை விளக்கம்
பள்ளிக்கல்வி - விபத்தில்லா தீபாவளி - முன்னெச்சரிக்கை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கும்படி ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்
8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து செய்யப்படாது ? 2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பணியாற்றலாம் ? இன்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க
மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
வெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு
'நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு
பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
12th Commerce Lesson 1.3 | Creative Questions 36
12th - Creative Questions
- 12th Commerce - Lesson 1.3 Creative Questions | Prepared by Mr. N.Kumaresan - Tamil Medium **New**
10th Social Science Lesson 2 - Creative Questions 34
10th - Creative Questions
- 10th Social Science - Lesson 2 Creative Questions | Prepared by Mr. S.Saravanan - Tamil Medium **New**
10th New Study Material - Maths
10th New Study Material
- Maths | Easy Method for Trignomentry | Mr.R.Sundararajan
*FLASH NEWS* October 2016 salary will be credit on 28.10.2016 அரசு ஆணை எண் 277 நிதி( கருவூலக்கணக்கு - III) துறை நாள் : 25.10.2016
*FLASH NEWS*
October 2016 salary will be credit on 28.10.2016
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன பணிக்கு 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது
வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
DA Likely to Come as Diwali Gift for CG employees – zee news
The government is likely to announce the much awaited Dearness Allowance (DA) for government employees just before Diwali.
சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு
சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கு சாம்சங் கேலக்சி நோட் 8 போன் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு
அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது
வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல்
முதலாக வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அடிக்கப்போகிறது 'லக்': !
Reliance Jio likely to continue free services till March: analysts .
Reliance Jio Infocomm Ltd may extend its offer of free phone services to
customers till March, about three months later than its earlier plan of
ending free services on 31 December, parent Reliance Industries Ltd
told analysts.
28.10.2016 வெள்ளிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக செயல்படும். - Trichy DEEO
தீபாவளிக்கு முதல் நாள் பள்ளி வழக்கம் போல் செயல் படும்..
அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி
'அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு
திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.