வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து
பள்ளிகளுக்கும் 28.10.2016 அன்று வழக்கம்போல் பள்ளி வேலை நாள்!! உள்ளூர்
விடுமுறை ,அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
அறிவிப்பு!!
தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி
வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல்
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக அரசு மின்னணு நிறுவனமான, எல்காட், தன் கட்டுப்பாட்டில் உள்ள, 361, 'இ
- சேவை' மையங்களில், வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிட்டு தர
முடிவுசெய்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில
அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு
கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
பள்ளிக்கல்வி - விபத்தில்லா தீபாவளி - முன்னெச்சரிக்கை குறித்து
மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கும்படி ஆசிரியர்களுக்கு இயக்குனர்
உத்தரவு - செயல்முறைகள்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க
மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
'நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு
பல்கலைக் கழங்களை,இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது' என, தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கு சாம்சங் கேலக்சி நோட் 8 போன் வழங்குவதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.