Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்ஜெட் மானியக் கோரிக்கை: எந்த நாளில் எந்த துறை மீது விவாதம் நடக்கும் - அட்டவணை

2016-17 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு ஜூலை 25ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

           'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.

NEET Answer Key 2016

இப்படியும் ஓர் ஆசிரியர்!

          கற்றல், கற்பித்தல் இதைத் தாண்டி பள்ளி ஆசிரியரால் வேறு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு, அரசு அதிகாரிகளை உருவாக்க முடியும் எனச் செயல்படுத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார்.

"நீட்' தேர்வு வினாத்தாள் கடினம்: தேர்வர்கள் கருத்து

"நீட்' (தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு) தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.

பணி மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

          ஆசிரியர் பணி மாறுதல் பொது கலந்தாய்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. 
 

"பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது'

         நிகழ் கல்வியாண்டில் பதவி உயர்வில் செல்லவுள்ள ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடையாது என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
          இதுகுறித்து அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள்: மக்களவையில் அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்

        கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

காலுக்கு செருப்பா, செருப்புக்கு காலா?

         இந்தியாவில் மருத்துவம் படிக்க, அகில இந்திய அளவில் ஒரே ஒரு பொது நுழைவுத் தேர்வு மட்டுமே இருக்க வேண்டும். 
 

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு ஆக. 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆக.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய உத்தரவு

         தமிழகம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை ஆய்வு செய்ய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தேசிய கல்விக் கொள்கை குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்: கல்வி உரிமைக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு

        தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கை குறித்து, சட்டப் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதம் நடத்திக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என கல்வி உரிமைக்கான பாதுகாப்புக் கூட்டமைப்பின் (தமிழ்நாடு) மாநில ஒருங்கிணைப்பாளர் நா.மணி கூறினார்.
 

விடைத்தாளில் 'கோட்டை விட்ட' ஆசிரியர்கள் : தேர்வுத்துறை 'நோட்டீஸ்'

       பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வித்தியாசம் ஏற்பட்ட, எட்டு மாவட்ட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு தேர்வுத்துறை 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
 

பி.ஆர்க்., படிப்பு இன்று கவுன்சிலிங்

          பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜினியரிங் படிப்பான, பி.ஆர்க்., படிக்க, இந்த ஆண்டு,2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 

இந்திய மருத்துவத்தில் மருந்தாளுனர் படிப்பு : எம்.டி., யோகாவுக்கும் விண்ணப்பம்

       இந்திய மருத்துவப் படிப்புகளில், இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர், 'நர்சிங் தெரபிஸ்ட்' படிப்புகளுக்கு, விண்ணப்ப வினியோகம் துவங்கிஉள்ளது. 
 

ஆராய்ச்சி அடிப்படையில் ஊதிய உயர்வு : பேராசிரியர்களுக்கு யு.ஜி.சி., 'செக்'

          கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திறன் அடிப்படையில் மட்டும், ஊதிய உயர்வை வழங்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.
 

போலி பணி நியமன ஆணை : சத்துணவு அமைப்பாளர் கைது

        அரசு வேலைக்காக, 1 லட்சம் ரூபாய் வாங்கி, போலி பணி நியமன ஆணை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன், 53. அங்குள்ள அங்கன்வாடியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
 

பள்ளி, கல்லூரி மாணவர்களால் மதுரை அழகாகிறது சுவர்களில் 220 ஓவியம் வரைய திட்டம்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் சுவர்களில் மாணவர்களால் வரையப்பட உள்ள சுற்றுச்சூழல்ஓவியங்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வுஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

FINANCE DEPT : July 15, 2016 Official Committee 2009 – Revision of Scales ofpay of employees and Teachers

FINANCE DEPT : July 15, 2016 Official Committee 2009 – Revision of Scales ofpay of employees and Teachers - Verification and confirmation of the appropriate scales of pay - Dir. Proc (15/07/2016)

SR Entries - Model List

 Director's Proceedings 

  1. Service Register Entries - Model List


Equivalence of Degree - GO's Collection

General GO's
  • Equivalence of Degree - GO's Collection

R.L 2016 List

ஆகஸ்ட்
02.08.16 செவ்வாய் - ஆடிப்பெருக்கு
12.08.16 வெள்ளி -வரலஷ்மி விரதம்
18.08.15 வியாழன்- ரிக்உபகாரமா ,யஜூர் உபகர்மா
19.08.15 வெள்ளி - காயத்ரிஜெபம்

CEO's Meeting at Chennai PTA Hall

பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது - படிவங்களில் விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க உத்தரவு

NURSING ADMISSION 2016 | 2016-2017

NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது .

புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது: திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை

புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

KRP Training for 9th 10th Tamil and Social Science Teachers



TNPSC:உயர் நீதிமன்றத்தில் பணி நியமன அறிவிப்பு.

        சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நேர்முக உதவியாளர், தட்டச்சர், ஆய்வா ளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக ஆகஸ்ட் 28-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

BT to PG Promotion Panel (Revised)

BT to PG Promotion Panel (Revised)
  • BT to PG Promotion Panel Instructions (Date: 22.07.2016) 
  • BT to PG Maths Promotion Panel (Date: 22.07.2016) 
  • BT to PG Physics Promotion Panel (Date: 22.07.2016) 
  • BT to PG Chemistry Promotion Panel (Date: 22.07.2016) 
  • BT to PG Botany Promotion Panel (Date: 22.07.2016) 
  • BT to PG Zoology Promotion Panel (Date: 22.07.2016) -

SGT to BT Promotion Panel - Tamil

SGT to BT Promotion 
  • SGT to BT | Tamil Promotion Panel
  • SGT to BT | English Promotion Panel
  • SGT to BT | Maths Promotion Panel
  • SGT to BT | History Promotion Panel 
  • SGT to BT | Geography Promotion Panel 
  • SGT to BT | Promotion Covering Letter

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive