''அரசு ஊழியர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து,
குழு அமைத்து ஆலோசிக்கப்படுகிறது,'' என, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
கூறினார்.
Half Yearly Exam 2024
Latest Updates
PG TRB Exam எப்போது?
அரசு பள்ளிகளில் 2,316 சிறப்பு ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
BE பொது கலந்தாய்வு 27-ம் தேதி துவக்கம்
பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பொது கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்குகிறது.
சாதி சான்றிதழலிலும் ஆதார் எண்!
பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் எண்ணுடன் இணைத்து, ஜாதி மற்றும் இருப்பிட சான்றிதழ்களை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
GPF பொது வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகள்: நிதியமைச்சகம் அறிவிப்பு.
பொது சேமநல நிதியை திரும்ப பெறுவதில் புதிய விதிகளை மத்திய நியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
CBSE அங்கீகாரம் ஜூன் 30 வரை கெடு
அடுத்த கல்வி ஆண்டுக்கான, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., இணைப்பு பெறுவதற்கான காலக்கெடு, வரும், 30ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பி.எட்., கல்லூரிகளில் சோதனை நடத்த முடிவு
அனைத்து பி.எட்., கல்லூரிகளிலும், உள்கட்டமைப்பு வசதிகள்
செய்யப்பட்டுள்ளனவா என, மத்திய குழுவினர் சோதனை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில், 690 பி.எட்., கல்லூரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்விக்
கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10 ஆண்டு பழமையான பிளஸ் 2 'சிலபஸ்' : புதிய பாடத்திட்டம் எப்போது வரும்?
பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகள் பழமையாகி விட்ட நிலையில், புதிய
பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தினமும் அரசு பள்ளிகளில், 20 நிமிடங்கள் யோகா வகுப்பு அமலில் உள்ளதால், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவில்லை
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் அதிகாரப்பூர்வ யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளில், யோகா தினம் கடை
பிடிக்கப்பட்டது.
அசத்தும் ஆசிரியர்களின் 'தோழர்'! - உமா மகேஸ்வரி
அரசுப் பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடங்கிய உமா மகேஸ்வரி,
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர்,
சமச்சீர் கல்வி சமூக அறிவியல் புத்தக ஆசிரியர்,
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஒருங்கிணைப்பாளர்,
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். தன்னுடைய நீண்ட பயணம்
குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
"கண்டு கொள்ளவும், கண்ணீர் துடைக்கவும் ஆளில்லாமல் தவிக்கும் காணல் நீர் ஆசிரியர்கள்!" - TET Article by Mr. Chandru
இன்று வரை பணிப்பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் இல்லாமல்
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கும் TET நிபந்தனைகளுடன்
பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வேண்டுகோள்கள் பல்வேறு ஊடகங்கள்
வழியாக வெளிவந்த நிலையிலும் இன்று வரை இவர்களின் கண்ணீர் வேண்டுதல்களை செவி
சாய்க்க யாரும் முன்வராததால் மனதார தினம் தினம் செத்துப் பிழைக்கும்
அவலம்.
ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்
நாடு முழுவதும் கல்வி கொள்கை | புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சுப்பிரமணியன் குழு பரிந்துரைகள் விவரம்...
ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு
ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர்.
அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 54 மாணவர்கள் சேர்க்கப்பட்டு சாதனை
தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளில் கல்விதரம் சரிவர இல்லைஎன்பதால்தனியார்பள்ளிகளில் மாணவர்களை அதிககல்வி
கட்டணத்தையும்பொருட்படுத்தாமல்பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர்
ஜூலை. 2-ல் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகள் கலந்தாய்வு தொடக்கம்: கல்வி அமைச்சர் கமலக்கண்ணன
புதுச்சேரி சென்டாக் பி.டெக் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்:பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு: ஓ.பன்னீர்செல்வம்
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு 3,008 பேர் விண்ணப்பம்: ஒரு வாரத்தில் தரவரிசைப் பட்டியல்.
தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 403 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் பணி: 30க்குள் விண்ணப்பிக்க அழைப
பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலாவில் காலியாக உள்ள 24 Faculty, Assistant, Attender பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுநிலை சான்றிதழ் கிடைக்கல: பட்டதாரி ஆசிரியர்கள் முறையீடு.
பட்டதாரி ஆசிரியர்கள் கழக பிரதிநிதிகள் சார்பில், தேர்வுநிலை சான்றிதழ் வழங்கக்கோரி, கரூர் சி.இ.ஓ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்
பகுதி நேர ஆசிரியர்கள் பதிவு தபால் அனுப்பும் போராட்டம்.
சென்னை: தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கணினி, தோட்டக்கலை, கட்டிடக் கலை என பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தில் 16 ஆயிரத்து 549 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக கடந்த 2012ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர்.
புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.
தமிழக அரசு 1.7.2012 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
56 போலி நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடல் : நர்சிங் கவுன்சில் அதிரடி
தமிழகத்தில், அனுமதியின்றி செயல்பட்ட, 56 நர்சிங் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போலி பள்ளிகள், கல்லுாரிகள் மீதான நடவடிக்கை தொடர்கிறது.
'தள்ளாடிய' பள்ளி மாணவர் : 'டாஸ்மாக்' ஊழியரிடம் விசாரணை
கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள மதுபானக் கடையில், மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவருக்கு மது விற்ற ஊழியரிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.
தஞ்சையில் தனியார் பள்ளியின் 'பகீர்' மோசடி : ஆசிரியர்கள் விரட்டியடிப்பு; மாணவர்கள் கண்ணீர்
தஞ்சையைச் சேர்ந்த தனியார் பள்ளி, மாணவ - மாணவியர் அதிகளவில் சேருவதற்காக, கவர்ச்சி விளம்பரம் செய்து ஏமாற்றியது. நாமக்கல்லில் இருந்து பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களை, பள்ளியில் இடங்கள் பூர்த்தியானதும், நேற்று அடித்து விரட்டியது.
ஒருங்கிணைந்த எம்.எம்.எஸ். பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
ஒருங்கிணைந்த எம்.எம்.எஸ். பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து பிரிவுகளில் இருந்து யோகாவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி
சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் யோகாவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஜூலை 4-ஆம் தேதி வரை அரசின் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்.
பிளஸ் 2 சான்றிதழ் வண்ணம் மாறியது
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களில், நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடு ஆகஸ்டில் வழங்க ஏற்பாடு
மெட்ரிக், தனியார் பள்ளிகள் சிலவற்றில் 9 மற்றும் 11ம் வகுப்புகளிலேயே 10, பிளஸ் 2 வகுப்பு பாடங்களை நடத்தப்படுகின்றன.
தோழிக்கு எம்.பி.பி.எஸ்., இடத்தை விட்டுக்கொடுத்த பாசக்கார மாணவி!
தோழிக்காக, சென்னை மருத்துவ கல்லுாரியில் தனக்கு கிடைத்த, எம்.பி.பி.எஸ்., இடத்தை மாணவி விட்டுக் கொடுத்த ருசிகர சம்பவம், மருத்துவ படிப்பு கலந்தாய்வில் நடந்தது.
வேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீட
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.