பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில்
உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த
மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும்
அறிந்துகொள்ளலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
All ITRs activated for E-Filing : I-T Dept
E-filing of income tax return for all category of filers for the assessment year 2016-17 has been operationalised.
இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு குறைவு
விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.
Trb ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற Rti தகவல
2003, 2004, 2005, 2007
Trb ல் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை செய்ய வேண்டியதில்லை என்ற Rti தகவல்
பி.எஃப். புதிய விதிமுறைகளை ரத்து செய்தது மத்திய அரசு
பி.எஃப். புதியவிதிமுறைகள் தொடர்பானஅறிவிக்கையை மத்திய அரசுரத்து செய்தது.
கணினியின் பாஸ்வேர்டை மறந்தால்....?
கணினிகளில் ரகசிய குறியீட்டு சொற்களான ‘பாஸ்வேர்டு’ கொடுத்து பணி செய்வது பாதுகாப்பானது.
எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளுக்கு விமான ஆணையத்தில் பணி
விமான ஆணையத்தில் (ஏஏஐ) நிரப்பப்பட உள்ள 220 ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த தடை
தமிழகத்தில்,பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள்,நேற்று முதல் முழுவீச்சில் தொடங்கியது.ஆசிரியர்கள் சங்கம் சார்பில்,வாயில் கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாதுஎன,இயக்குனரகம் தடை விதித்துள்ளது
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளி செல்லாக்குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைத் தொழிலாளர்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது
மதிய உணவு திட்டத்தில் தர சோதனை கட்டாயமாகிறது
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தரப் பரிசோதனையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!..
கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்; மத்திய அரசின் திட்டம் அறிமுகம்
'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும், யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது
பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!
பெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம்
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு
பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்துக்கு 4 கருணை மதிப்பெண்கள்: தேர்வுத் துறை அறிவிப்பு
தமிழகத்தில் எ முழுவதும்
ஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16-ஆம்
தேதி முதல் விடைத் தாள் திருத்தும் பணி தமிழகம் தொடங்கியது. ஒவ்வொரு
மாவட்டத்திலும் இரு மையங்களில் விடைத் தாள் திருத்தப்படுகிறது.
BHEL பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி
அனைவராலும் பெல் அழைக்கப்படும்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை
பொறியாளர்,
எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு
எம்.பார்ம்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு,
மே, 8ல் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை.
வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும்
சித்திரை திருவிழா மதுரையில் நடைபெறுவதால் அன்று அம்மாவட்டத்திற்கு
உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்.
புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு
புதுடில்லி: இன்னும் ஒருஆண்டுக்குள் 2.2லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்தியஅரசுமுடிவுசெய்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனது வாக்கைப் பதிவு செய்ய வழிமுறைகள்
தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்...
சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு!!
இனி சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வுகளை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையால் அரசுப்பள்ளிகளின் தரம் உயருமா?
தரமான கல்வியை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்பதுநீண்ட நாளாக, நாடு முழுவதும் பேசப்படுவதாகும்.
10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு
அரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு
கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?
+2 முடித்தவுடன் இவர்கள்என்ன மாதிரியானபடிப்பைத்தேர்ந்தெடுக்கலாம்
என்றுபார்க்கும்போது, எவர்கிரீன்படிப்புகளான மெடிக்கல்,