01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...
01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!
முடி கொட்டுவது பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை. முடியை இறுக்கமாகவும், இழுத்துப் பிடித்தும் கட்டுகின்ற போதும், பின்னல் போடும் போதும் முடி பிடுங்கிக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.
நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச்சத்தின் அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது.
Central Board of Secondary Education published admit card for Joint Entrance Examination (JEE Main), 2016. This exam will be held on April, 2016 Conducted in various Districts in India by CBSE Board.
In a circular released on Tuesday, the
Central Board of Direct Taxes has warned the taxpayers who do not
declare all their interest income in their ITRs to correct their ways.
They have been asked to re-file and rectify their returns for FY 2013-14
onwards.
அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 40 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கழக நிறுவனத்தில் (டுபிட்கோ) நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர், இளநிலை மேலாளர், கம்ப்யூட்டர் புரோகிராமர், ஸ்டெனோ உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன,
'2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன்
பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது.
Investment made in "five year time deposit in an account under Post Office Time Deposit Rules, 1981" will be eligible for deduction from the Gross total income, under section 80C, with the overall section treshold of 1 Lakh.
"It has been decided to declare Thursday, the 14th April 2016, as a Closed Holiday on account of the birthday of Dr. B.R. Ambedkar, for all Central Government Offices including Industrial Establishments throughout India."
திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் பிரச்னை ஏற்படாது என, தமிழ்நாடு அனைத்து தனியார் தொழிற் கல்வி பயிற்சி மைய நலச்சங்கம் தெரிவித்துள்ளது.