Half Yearly Exam 2024
Latest Updates
EMIS Regarding...
பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்
இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை
உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக
அரசு மறுத்துவிட்டது. இக்கோரிக்கை நியாயமற்றது; சாத்தியமற்றது என அரசு
கூறியுள்ளது.
6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ்
குமார்நகர் மற்றும் ஊர் அமைப்பு திட்டத் துறை இயக்குநராகபணியிடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன்
கூட்டுறவுதுறை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேவை... ஒற்றுமையும்...வீரமும்...!
திருத்திக் கொள்ள வேண்டியவை :
1. ஆசிரியர்களை இனம் பிரிக்காதே... சாதிகளால் சிதறுண்ட சமுதாயம் போல் எதற்கும் பயன்படாமல் போய்விடும்...
தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது
DGE - NMMS EXAMINATION POSTPONED TO 24.01.2015 REG LETTER CLICK HERE...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014
அன்று நடைபெறவிருந்த தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015
சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை: எம்.பில் தேர்வு முடிவுகள் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த
அக்டோபர் மாதத்தில் எம்.பில் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவிகளுக்கான
தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு
இருபது ஆண்டுகளுக்கு பின், வரும், 2015ம் ஆண்டு, ஜனவரி முதல், மீண்டும் ஒரு
ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. இதுகுறித்து, 'ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகள் அச்சடிப்பு
விதிகள், 2015' என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நோட்டு
அச்சடிக்க ஆகும் செலவு அதிகரித்ததாலும், அப்பணிக்கு நிகராக, அதிக
மதிப்புள்ள கரன்சிகளை கூடுதலாக அச்சிடலாம் என, 1994ம் ஆண்டு, மத்திய அரசு
முடிவு செய்தது.
RH LIST - 2015
JANUARY
1(Thu)- Vaigunda Egadesi5(Mon)-Arudthra Darisanam
14(Wed)-Bohi
31(Sat)-Giarveen Mugaideen Abdul Kadhar
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய சேர்க்கைத் தேர்வில் கலந்துகொள்ள...
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில்,
சேர்க்கைக்கான தேர்வில் கலந்துகொள்ள, வீரர், வீராங்கனைகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் திறன் மேம்படுத்தல் தொழில்
முயல்வோர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் சென்னையில்,
இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் உதவியுடன் செயல்படுகிறது. பயிற்சி மையத்தில், கூடுதல்
வசதியுடன், விஞ்ஞான பூர்வமான பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு
வீரர்களின் தரத்தை உயர்த்துகிறது.
தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்
தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு
உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல்
தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார்
இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே
கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.