வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன
தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
கட்டிடங்களை உருவகப்படுத்தும் மென்பொருள் கண்டுபிடித்து சென்னை மாணவன் சாதனை
புதிய மென்பொருள் உருவாக்கியுள்ள சென்னை மாணவர் ரிஷி ஹரீஷ் |
இல்லாததை இருப்பதுபோல உருவகப்படுத்தும் புதிய மென் பொருளை கண்டுபிடித்து
சென்னையைச் சேர்ந்த பிளஸ் -1 மாணவர் சாதனை படைத்துள்ளார். இந்த
மென்பொருளைக் கொண்டு ‘வெர்சுவல் ரியாலிட்டி’ என்ற நவீன தொழில்நுட்பத்தில்
பிரமாண் டமான கல்லூரிக் கட்டிடத்தை அவர் உருவகப்படுத்தியுள்ளார்.
மாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சாட்டிலைட் தகவல் வெளியீடு
பலியான பயணிகளின் உறவினர்கள் நெருக்கடி காரணமாக, ரகசியமாக வைத்திருந்த
மலேசிய விமானத்தின் சாட்டிலைட் தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த
மார்ச் 8ம் தேதி 239 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
TET மூலமாக 12,000 ஆசிரியர் நியமனம் அறிவித்துவிட்டு - பணி நிரவல் கணக்கிடுவது முரண்பாடானது.
இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு வைத்த பின்பே, உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல்
TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை -TRB
*தமிழ் - 9853.
*ஆங்கிலம் - 10716.
*கணிதம் - 9074.
ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல்!
பரமத்தி
வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,தொடக்கக்
கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வைஉடனடியாக
நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஓய்வூதிய துறையை தன்னிடமே வைத்துக்கொண்டுள்ளார்.
தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்து ஏதேனும் அதிசயம் நிகழ்த்துவாரா மோடி?
CPS கட்டாயம்!
01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு
மத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு
மத்திய
அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜ்நாத்துக்கு உள்துறை, ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு;
சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்தப்படும்
அரசு ஊழியர்களை போல ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்த அரசு முடிவு செய்துள்ளது .
பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை
பள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை -இதுகுறித்து
BT to PG Promotion Panel As on 1.1.2014
BT toPG Promotion Panel
- English (Same Major) - Click Here
- English (Cross Major) - Click Here
- Maths - Click Here
- Science (Physics, Chemistry, Botany, Zoology) - Click Here
(All Science Files Attached Now)
450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி
நாட்டின்
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில்,
'21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும்
மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின்
தலைமையில் பாரதிய ஜனதா கட்சி
ஆட்சி அமைக்கும்' என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே,
பிரெஞ்சு கணிப்பாளர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்!
பதவி
ஏற்ற அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்கபட்டது.
இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு
தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இதுதான் மோடி. - web address- http://pmindia.nic.in/
தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள் குறித்து இயக்குநர் தேவராஜன் ஆய்வு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில்,
தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள்
(சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை
திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது
தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள்
கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில்,
சென்னையில் நடக்க இருக்கிறது. இதில், ஐந்து ஆண்டுகளில், மாவட்ட வாரியாக,
தேர்ச்சி சதவீதத்தை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டுகளில், நல்ல தேர்ச்சி
விகிதம் இருந்தது, இக்கல்வி ஆண்டில், தேர்ச்சி குறைவாக காட்டிய,
சி.இ.ஓ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.
தற்காலிக ஆசிரியர்கள் பணி மீண்டும் 5ஆண்டுகள் நீட்டிப்பு
அரசு
பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு
முடிவு செய்துள்ளது.
TNPSC - GK
01. கனிசர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரேட் - பிரக்டோஸ்.
02. கராமல் எனப்படுவது - நீர்நீக்கம் செய்யப்பட்ட சுக்ரோஸ்.
Department Exam Bulletins Download
SSLC மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் எப்போது ?
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன்,
முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவு, நேற்று
முன்தினம் வெளியானது.