கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும்,
மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர்
நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும்
பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம்.
Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி
மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய்
இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான
அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட்
வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள்
போடப்பட்டுள்ளன.
"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"
பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
கற்பனைத் திறன் இருந்தால் ஊடகத்துறையில் சாதிக்கலாம்
பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை
டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.
கல்லூரி மாணவியருக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வரும் அனைத்து கல்லூரிகளிலும்,
மாணவியரின் பாதுகாப்பிற்காக, விரைவில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.
பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்
பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்
திண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "பிளஸ் 2
தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் எதிர்காலம்"
குறித்து ரமேஷ்பிரபா பேசியதாவது:
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
"பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்
*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*தேர்ச்சி சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*தேர்ச்சி சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி
1.click here to download the Census Consolidation Model Form
2.click here to download the CCE Final Grade List for Annual Report
3.click here to download the mark register model
4.click here to download the Abstract of promotion form
(இது
சில மாவட்டங்களில் மாறலாம், மேற்கூறியவைகளில் ஏதேனும் மாற்றங்கள்
இருந்தால் அல்லது புதிய படிவங்கள் தங்களிடம் இருந்தால்
teachertn.com@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்)
விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்
விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம்
பகுதியில் ஏற்பட்ட, விடைத்தாள் குளறுபடிகளுக்கு காரணமான, தபால்
ஊழியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்
தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு சார்பில், மாவட்டம் தோறும்
நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்)
கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர,
தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது.
பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரிக்க அரசு உத்தரவு
"கிராம நூலகத் திருவிழா" நடத்தி, பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரித்து, நூலகங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
செயற்கை கால் தொழிற்சாலை: அமெரிக்க மாணவர்கள் வருகை
ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்படும் செயற்கை கால் தொழிற்சாலையை அமெரிக்க மாணவர்கள் பார்வையிட்டனர்.
அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி
காரைக்குடி அருகே நென்மேனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2
மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், ஆசிரியர் அதட்டினால் பள்ளிக்கு
வரமாட்டேன், என மாணவி கோரிக்கைக்கு கட்டுப்படும் நிலையில் ஆசிரியர்கள்
உள்ளனர்.
125 மாணவர் பயலும் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர்: பெற்றோர் அதிருப்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 125 மாணவர்கள் கொண்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, தலைமை ஆசிரியர் ஒருவருடன் செயல்படுகிறது. இங்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாததால்,பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
New TET Study Material
Thanks to Mr. S. RAJASEKAR, M.Sc., B.Ed.,
Principal,
Sree Vetri Vikas Metric School,
Mulayanur,
Papiredipatti T.K,
Dharmapuri Dt.
என்ஜினீயரிங் படிப்பில் சேர குறைந்தபட்சம் பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மார்க் பெற்றிருக்க வேண்டும்
அன்று புதிய உத்தரவை ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மார்க் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அப்பீல் செய்தது.
குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்ட விவரங்களை, அதன் தலைவர்
நவநீதகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார். குரூப்-2 முக்கிய தேர்வில், 75
மதிப்பெண்களுக்கு, கட்டுரைப் பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
கணினி வழிக் கல்வி; கைப்பணத்தில் கிராமத்து ஆசிரியர் சேவை
காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர்.