Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தான் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்ய அதிகாரப்பூர்வமான அமைப்பு, ஆனால் இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போதுள்ள மாநில பதிவு மூப்பு முறை செயல்ப்படுத்துதல் மற்றும் மாணவர் நலன் கருதி 12.07.2012 TET தேர்வில் தவறியவர்களுக்கும் மறுதேர்வு அக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாணை 222 வெளியீடு
இரண்டாம் பருவத்துக்கான புத்தக - விலைப்பட்டியல்
புத்தகங்களின் விலைப் பட்டியல்
பிளஸ் 2 உடனடித் தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு
பிளஸ் 2 உடனடித்தேர்வு தொடர்பான மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
கடந்த ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித்தேர்வில் பங்கேற்று, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான முடிவுகள், தேர்வுத்துறை இணையதளத்தில் (http://www.dge.tn.nic.in) இன்று வெளியிடப்படும்.
மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வருக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.