Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்


      இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.

2012-13ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை

அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  
பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

TNPSC - CSSE - I,EXECUTIVE OFFICER GR-III & SUPERINTENDENT OF BOYS APPROVED SCLS - NOTIFICATIONS RELEASED



List of Current Notifications
S No.
Advt. No./ Date of Notification
Name of the Post
Online Registration
Date of Examination
Activity

From
To
1
19/2012
13.06.2012
Posts included in CSSE-I
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
12.08.2012
2
19/2012
13.06.2012
Executive Officer 
Grade-III- (Group-VII-B)
·                    Tamil Version
·                    English Version

13.06.2012
13.07.2012
12.08.2012
3
19/2012
13.06.2012
13.06.2012
13.07.2012
12.08.2012
4
19/2012
13.06.2012
Superintendent  of Govt. Observation Homes
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
12.08.2012
5
19/2012
13.06.2012
Group-V-A  Assistant in Secretariat - recruitment by Transfer
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
12.08.2012
6
20/2012
13.06.2012
Cost Assistant in Department of Industries and Commerce
·                    Tamil Version
·                    English Version
13.06.2012
13.07.2012
26.08.2012

பள்ளி மாணவர்களுக்கு அழகிய புத்தகப்பை, காலணிகள்.


ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 12ல் குரூப்-2 தேர்வு: 3,631 இடங்களை நிரப்ப அறிவிப்பு


         குரூப்-2 நிலையில், ஏற்கனவே 7,000 இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நகராட்சி கமிஷனர், சார்-பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், 3,631 காலியிடங்களை நிரப்ப, மேலும் ஒரு குரூப்-2 தேர்வை, நேற்று மாலை டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?


        தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...

குழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு



ஒரு குழந்தை கல்வி கற்பதை, பெற்றோர்கள் அடிக்கடி, பள்ளியுடன் தொடர்புபடுத்துகின்றனர். ஏனெனில், பள்ளி செல்லும் வயதை அடைந்தவுடனேயே, குழந்தைகள், கல்வியறிவை பெற தயாராகி விடுகிறார்கள் என்று பெற்றோர்கள் கருதுவதே இதற்கு காரணம்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - சிறப்பு ஆசிரியர்கள் - கல்வித் தகுதி ஆய்வு செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 1001 / அ2 / மாகுஉக / அகஇ / 2012, நாள். 12.06.2012
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ், நன்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே சிறப்பு ஆசிரியர்கள் தெரிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு கலை கல்லூரிகளில் 18ம் தேதி முதல் கவுன்சலிங்


        அரசு கலை கல்லூரிகளில், பட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் முடிந்துள்ள நிலையில், வரும் 18ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 14ம் தேதி மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 18ம் தேதி கணிதம், வேதியியல் பாடத்திற்கும், அடுத்த நாள் கணிப்பொறி படிப்பிற்கும், 20ம் தேதி பி.காம்., படிப்பிற்கும், 21ம் தேதி மற்ற அறிவியல் படிப்பிற்குமான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

10 th Maths Formulas

TET - Psychology Unit 2

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இத்திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கி புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இத்திட்டத்தின் மூலம் அரசு உததரவிட்டுள்ளது.

Group 4 - GK Study Materiel avail

தள்ளாடும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்


திருநெல்வேலி: தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு "கானல் நீராகவே" இருந்து வருவதால் கட்டாய கல்வி உரிமை சட்டம் "தள்ளாடி" வருகிறது.

பேராசிரியர் ஆகவேண்டுமெனில் 15 நாள் பயிற்சி கட்டாயம்!


         டெல்லி: கல்லூரி ஆசிரியர்களாகப் பணியாற்ற உள்ளவர்கள், பல்கலைக்கழக மான்யக்குழு சார்பில் நடத்தப்படும், 15 நாள் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு கூட்டம், கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில் நடைபெற்றது. இதில், நாட்டில் உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை, 15 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதவிர, உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தரமான கல்வி வழங்குவது, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது குறித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

HSS HM Promotion counselling place Change to Egmore

மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இடம் மட்டும் மாற்றம் :அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின், 2012ம் ஆண்டிற்கான பதவி உயர்வு கலந்தாய்வு 23.06.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால், கலந்தாய்விற்கான இடம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினமே (23.06.2012) காலை 10.00 மணி அளவில் சென்னை-8, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive