Revision Exam 2025
Latest Updates
2022 டிசம்பர் மாதம் - ஆசிரியர் டைரி
*02.12.2022, 03.12.2022, 04.12.2022- வெள்ளி,சனி,ஞாயிறு*
_*𝐓𝐄𝐒𝐓𝐅-13ஆவது உலகத் தமிழாசிரியர் மாநாடு*_
*03.12.2022- சனிக்கிழமை*
_*CRC -பயிற்சி நாள்(1-5வகுப்பு)*_
_*BEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*06.12.2022- செவ்வாய்க்கிழமை*
_*கார்த்திகை தீபம் (RL)*_
*10.12.2022- சனிக்கிழமை*
_*DEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*17.12.2022- சனிக்கிழமை*
_*CEO அலுவலக ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*12.12.2022 முதல் 23.12.2022*
_*1-3 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு*_
*15.12.2022 முதல் 23.12.2022*
_*6-8 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு*_
*19.12.2022 முதல் 23.12.2022*
_*4-5 வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு*_
*24.12.2022 முதல் 01.01.2023*
_*இரண்டாம் பருவ விடுமுறை*_
(அரையாண்டு)
*24.12.2022- சனிக்கிழமை*
_*கிறிஸ்துமஸ் ஈவ் (RL)*_
*26.12.2022- திங்கள் கிழமை*
*இயக்கச் செம்மல்*
_*ஜே.எஸ்.ஆர் பிறந்தநாள்*_
*31.12.2022- சனிக்கிழமை*
_*நியூ இயர்ஸ் ஈவ் (RL)*_
*குறிப்பு* :
இரண்டாம் பருவ தேர்வு தேதி மற்றும் விடுமுறை தேதி மாறுதல் உட்பட்டது.