Half Yearly Exam 2024
Latest Updates
சிறப்பு கிராம சபை கூட்டப்பொருள் (24-04-2022) Govt letter avail
சிறப்பு கிராம சபை கூட்டப்பொருள் (24-04-2022)
New DEO Office Lists - GO Published - அரசாணை எண் 108
அரசாணை எண் 108 பள்ளிக்கல்வி- நாள்:28.05.2018-52 புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதித்தல் சார்பு
CPS ரத்து - வல்லுநர் குழு அறிக்கையின் படி விரைவில் அரசாணை ??? - அரசு செயலாளர் கடிதம்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும் இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
01.04.2003 அன்றோ . அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட ' வல்லுநர் குழு தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அவற்றை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும் என்று அரசு சார்பு செயலாளர் அரசு ஊழியர் சங்கங்களுக்கு பதில் தெரிவித்துள்ளார்.
6,7,8,9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத்தேர்வு அட்டவணை & வினாத்தாள் வடிவமைப்பு வெளியீடு - விருதுநகர் மாவட்டம்
6,7,8,9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத்தேர்வு அட்டவணை & வினாத்தாள் வடிவமைப்பு வெளியீடு - விருதுநகர் மாவட்டம்