தமிழ்நாட்டில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில உள்ளது என தெரிவித்துள்ளார்