...
Public Exam 2025
Latest Updates
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.11.21
திருக்குறள் :பால்: பொருட்பால்இயல்:அரசியல்அதிகாரம்: தெரிந்து செயல் வகைகுறள் எண் : 464குறள்:தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்.பொருள் :களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.பழமொழி :Be slow to promise but quick to performஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.இரண்டொழுக்க பண்புகள் :1.தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் ,2. இருப்பதாகக்...