Half Yearly Exam 2024
Latest Updates
2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்
.
பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கலாம்.
கொரோனா மருந்து இரண்டு டோஸ் அதிகபட்சம் ரூ.1000 என்ற விலையில் கிடைக்கும்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தகவல்.