நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்
Half Yearly Exam 2024
Latest Updates
12th English - Book Back Grammar Study Material - Download
- Important Latest Study Materials
- 12th English - Book Back Grammar and Vocabulary
12th Chemistry - Study Material - English Medium
- Important Latest Study Materials
- 12th Chemistry - Study Material
12th Bio Botany - Study Materials - Tamil Medium
Latest Study Materials
- 12th Bio Botany - Important Two Mark Questions
12th Bio Botany & Botany - Study Materials - English Medium
- Important Latest Study Materials
- 12th Bio Botany & Botany - Important Questions
ஆலன் கேரீர் இன்ஸ்டிடியூட் சார்பில் ஜெஇஇ மெயின் தேர்வுக்காக இன்றுமுதல் இலவச ஆன்லைன் தேர்வு
ஜெஇஇ மெயின் தேர்வை எழுத இருப்போரின் வசதிக் காக ஆலன் கேரீர் இன்ஸ்டி டியூட் சார்பில் இன்று (மார்ச் 18) முதல் ஆன்லைன் பயிற்சி தேர்வு நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ஆலன் கேரீர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் நவீன் மகேஷ்வரி கூறியதா வது: ஜெஇஇ மெயின் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ளது. இந்த தேர்வை என்டிஏ எனப்படும் தேசிய சோதனை நிறுவனம் ஆன் லைன் மூலம் மேற்கொள்கிறது. இதில் பங்கேற்கும் மாணவர் களுக்கு கணினியை பயன் படுத்த தெரிந்திருக்க வேண்டி யதும் அவசியமாகிறது.தற்போது கோவிட்-19 அச் சம் காரணமாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலை யில் ஜெஇஇ மெயின் தேர்வு எழுதும் மாணவர்களின் நன் மைக்காக ஆலன் மையத்தில் ஆன்லைன் மூலம் இலவசமாக மாதிரி தேர்வு இன்றுமுதல் (மார்ச் 18) நடைபெறும்.3 மணி நேரத்தில் 75 கேள்வி களுக்கு ஆங்கிலம், இந்தியில் பதிலளிக்கும் வகையில் இந்த பயிற்சி தேர்வு இருக்கும்.
இது போல மொத்தம் 10 தேர்வுகள் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் onlinetestseries.in என்ற இணையதளம் மூலம் இந்த மாதிரி தேர்வை எழுத முடியும்.இதை மாணவர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

11th Accountancy - Study Material - English Medium
Latest 11th Study Materials
- 11th Accountancy - Volume I - Study Material
11th Biology - Study Material - English Medium
Latest 11th Study Materials
- 11th Bio Botany - Important 2, 3 Mark Questions Study Material
NEET Exam - Study Materials - Tamil Medium
NEET Exam Study Materials
Latest - Study Materials
- NEET Exam 2020 - 12th Chemistry - Study Material
12th Accountancy - Creative Questions - English Medium
12th Creative Questions - English Medium (New Syllabus 2019-2020)
- 12th Accountancy - Creative One Marks
அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு WORK FROM HOME நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின் கோரிக்கை
அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு
7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை - சட்டப்பேரவையில் செங்கோட்டையன் விளக்கம்
7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் - CEO செயல்முறைகள்!
அரசுத் தேர்வுகள் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை
SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
அனைத்து அரசு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் ,
10th Maths - Centum Coaching Team Question Paper 4
- 10th Maths - Centum Coaching Team Question Paper 4
12th Biology - Public Exam March 2020 - Study Plan
- 12th Biology - Public Exam March 2020 - Study Plan
12th Accountancy - Study Materials
- Important Latest Study Materials
- 12th Accountancy - Study Materials
Term 3 - 7th Standard - Science - One Mark Study Materials
7th Term 3 - General Study Materials
- Term 3 - 7th Standard - Science - One Mark Study Materials
12th Bio Botany - PTA Book 5 Marks Answer Keys for Model Question Paper
- 12th Bio Botany - PTA Book 5 Marks Answer Keys for Model Question Paper
தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணிமனை - CEO செயல்முறைகள்!
2019 - 20 - ம் கல்வி ஆண்டில் தொடக்க
எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது - மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் - CEO எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில்