Half Yearly Exam 2024
Latest Updates
தொகுப்பூதிய அடிப்படையில் 2,345 செவிலியரை தேர்ந்தெடுக்க எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 69 மையங்களில் நடைபெற்றது
12th Accountancy - Unit 2 Book Back Solutions
- 12th Accountancy - Unit 2 Book Back Solutions
12th Commerce - Chapter 1,2,3 Model Question Paper
- 12th Commerce - Chapter 1,2,3 Model Question Paper
12th Economics - Full Study Material
- 12th Economics - Full Study Material
PGTRB English - Unit 2 Model Question Paper
- PGTRB English - Unit 2 Model Question Paper
11th Accountancy - Unit 1,2 Model Question Paper
- 11th Accountancy - Unit 1,2 Model Question Paper
DEE & DSE - பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் எவ்வளவு உள்ளன?
வாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது?
மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொது பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை: அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு
அரசுப்பள்ளியில் நவீன வசதிகளுடன் குளியலைறையுடன் கூடிய கழிவறை எந்த பள்ளி என்று நாம் தெரிந்து கொள்வோமா ?
EMIS -:How to search in Common Pool? - Tips!
*Common poolல் மாணவர்களை தேடுவது எப்படி? 1.தங்கள் பள்ளியின் EMIS பக்கத்தை login செய்யவும். 2.student--->students admissionசெல்லவும்.3.Admit student from common poolஐ தேர்ந்தெடுக்கவும்.4.students search filter க்கு கீழ் unique number/AADHAAR number/mobile number/UDISE code இவற்றில் தங்களிடம் உள்ள விவரங்களை பதிவிட்டு search செய்யுங்கள். 5.search செய்தவுடன் சார்ந்த மாணவர் பெயர் பச்சை நிறமாக வந்தால் unique I'd மீது click செய்து தங்கள் பள்ளிக்கு உடனே admit செய்யலாம்.6.சார்ந்த மாணவர் பெயர் சிவப்பு நிறமாக வந்தால் unique I'd மீது click செய்து raise request கொடுக்க வேண்டும்.7.ஆதார்,மொபைல், எமிஸ் எண் ஏதுமில்லை என்றால் கடந்த ஆண்டில் சார்ந்த மாணவர் பயின்ற பள்ளியின் UDISE எண் மற்றும் மாணவரின் வகுப்பை பதிவிட்டு search செய்து அம்மாணவரின் unique I'd கண்டுபிடித்து admit/raise request செய்யலாம்.*