திருச்சி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் ஏதுமில்லை
Half Yearly Exam 2024
Latest Updates
11th Physics Unit 1 - Part 3 Video (Padasalai's Special)
11th Physics Unit 1 - Part 3 Video (Padasalai's Special)
Thanks to Mr. Shankar, NEET Trainer, Impulse Academy, Rasipuram
Thanks to Mr. Shankar, NEET Trainer, Impulse Academy, Rasipuram
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிநிரவலை கண்டித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் போராட்டம்..........
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிநிரவலை கண்டித்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் போராட்டம்..........
நேற்று பணி நிரவலை தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் விவரம்
நேற்று பணி நிரவலை தடை விதிக்க கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில்
பணிநிரவல் – ஒரு பார்வை
ஆசிரியர்
மத்தியில் எங்கு, எப்பொழுது, யாரைப் பார்த்தாலும் பணிநிரவல் பற்றியே பேச்சு!
விருதுநகர் வருவாய் மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்..
விருதுநகர் வருவாய் மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்..
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி: சென்னையில் நாளை தொடக்கம்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் வழங்குவதற்கான மாநில அளவிலான இரண்டு
நாள் அறிவியல் கண்காட்சி,
கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியீடு:
கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில்
வெளியிடப்படும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் தெரிவித்தார்.
'தமிழகத்தில் மேலும் 11 கே.வி., பள்ளிகள்'
''தமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது
பரிசீலனையில் உள்ளது,'' என கேந்திரிய வித்யாலயா சங்கதன், சென்னை மண்டல துணை
கமிஷனர் மணி தெரிவித்தார்.
இன்று முதல் பிளஸ் 1 விடைத்தாள் நகல்
'பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டவர்கள், இன்று முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
வேளாண் படிப்பு விண்ணப்ப பதிவு நிறைவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப
பதிவு நிறைவடைந்தது.
தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்ப தேதி அறிவிப்பு
'தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே,
விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்து
உள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வு தமிழிலும் நடக்கும் : சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் முற்றுப்புள்ளி
தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும், ஏற்கனவே இருந்ததுபோல, ஆசிரியர் தகுதித்
தேர்வு நடத்தப்படும்' என, மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.