தமிழகத்தில் கால்நடை மருத்துவப்
படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால
அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜூன் 18) முடிவடைகிறது.
தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
நடப்புக் கல்வியாண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசு முத்திரையுடன் கூடிய பள்ளிக் கல்வித்துறை அதகாரிகள் பெயரில் நியமன
உத்தரவைதயாரித்து பட்டதாரிகளிடம் பணம் பறிக்கும் கும்பலால்பட்டதாரி
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
'அரசு கல்லுாரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, பல்கலை உறுப்பு கல்லுாரிகளில்,
புதிய பாடப் பிரிவுகளை துவக்கக் கூடாது' என, பல்கலைகளுக்கு மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது.