கல்லூரி,பல்கலைக்கழக பேராசிரியர்களின் பதவி உயர்வில் புதிய நடைமுறை அறிமுகம். தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு.
2001 ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, 2002
ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு தர எண்ணிற்கு பதில்
இனசுழற்சி அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட்டது.
DSE PROCEEDINGS - பணிநிரவல் குறித்து
செயல்முறைகள்- 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின்
அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- உபரி
ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் மாறுதல் செய்தல் சார்பு!
தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு
பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை
முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.