Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது எப்படி?- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவுகள்:

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்: விவரம்

9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு கணினி மயம்'

தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.

'பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க நடவடிக்கை'-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

'அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், 18ல் திறப்பு

தமிழகம் முழுவதும், அனைத்து அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், வரும், 18ல், திறக்கப்பட உள்ளன.

இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நிறைவு

அண்ணா பல்கலை ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கான,

ஓய்வூதியத்தை உயர்த்த முடிவு

அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும், மாதாந்திர ஓய்வூதிய தொகையை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த,

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை 26ல் கவுன்சிலிங் துவக்கம்

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது.

கற்றல் கற்பித்தல் பணியில் முழுமையாக அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட முடியாதது ஏன் ?

கற்றல் கற்பித்தல் பணியில் முழுமையாக அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட முடியாதது ஏன் ?

1முதல் 3 ஆம் வகுப்புவரைக்கான கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018-ன்படி "புதிய கற்றல் கற்பித்தல் படிநிலைகள்" அறிவிப்பு!

1முதல் 3 ஆம் வகுப்புவரைக்கான கற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேடு 2018-ன்படி "புதிய கற்றல் கற்பித்தல் படிநிலைகள் (New Pedagogy)" குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!

கல்வித்துறையில் கோலோச்சும் பணியிடங்களை கைப்பற்ற போட்டி : சிபாரிசு மழையால் திணறல்

  கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் 3வது நாளாக நீடிக்கிறது: 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரசு அழைத்து பேச மறுப்பதால் சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று 3வது நாளாக நீடிக்கிறது.

இனி காகித சம்பள பட்டியல் தேவையில்லை தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் ஆன்லைன் மயமாகும் கருவூலங்கள்

அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டி : பந்தை மைதானத்திற்குள் கொண்டு வர தமிழக சிறுமி தேர்வு

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில், FOOTBALLஐ விளையாட்டு மைதானத்திற்கு எடுத்து  செல்ல தமிழகத்தை சேர்ந்த 11 வது சிறுமி நாதன்யா ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு

 ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம்

தமிழகத்தில் முதன்முறையாக வேலூர் தொரப்பாடி அரசு பள்ளியில் பசுமை கழிவறை

வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் அமைக்கப்பட்ட இலவச பசுமை கழிவறையை கலெக்டர் ராமன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Today Rasipalan 13.6.2018

மேஷம் இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

SSA - ONE DAY "TAB USING" TRAINING FOR TEACHERS - SPD PROC


இனி ஆன்லைனில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் : மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

நீட் தேர்வுகள் இனி ஆன்லைனில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Padasalai's Special - 11th Physics Unit 1 - Introduction - Part 1 Video

 அன்புள்ள பாடசாலை வாசகர்களே, 

வணக்கம். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பதினோராம் வகுப்பு பாட புத்தகங்கள் அனைத்தும் மிக தரமானவையாக, மாணவர்கள் மிக எளிதாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய பாட பகுதிகளை மாணவர்களே மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், தேவைப்படின் மீண்டும், மீண்டும் பார்த்து கற்று கொள்ளும் வகையிலும் நமது பாடசாலை வலைத்தளம் தமிழகத்தின் மிக சிறந்த ஆசிரியர்களை கொண்டு இலவச Online Youtube Videos களாக வழங்க உள்ளது. 

இப்பாட பகுதிகளை மிக எளிதாக Cell Phone, Tablet, Computer PC, Laptop கொண்டு காணலாம். பள்ளிகளில் பாட தொடர்பான ஆசிரியர்கள் வராத போதும், ஓய்வு நேரங்களிலும் Projector  வழியாக அனைத்து மாணவர்களுக்கும் திரையிட்டு காட்டலாம்.

இன்றைய நவீன உலகில் Cell  Phone போன்ற Technology  ஐ தவிர்க்க இயலாது. மாணவர்களுக்கு பயனுள்ளவற்றை நாம் வழங்கினால் போதும், பயனற்றவைகளை மாணவர்களே ஒதுக்க ஆரம்பித்துவிடுவர் என்பது நமது நம்பிக்கை. எனவே தினம் ஒரு வீடியோ வீதம் நாம் வெளியிட உள்ளோம்.
எனவே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு இதுகுறித்து விளக்கி, கற்றலில் புதுமை படைத்து வரும் நமது பாடசாலை Youtube  Channel ஐ Subscribe செய்யுமாறும், Notification - Bell  Button ஐ Click செய்து தொடர்ந்து இணைப்பில் இருக்க அறிவுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
அன்புடன் - பாடசாலை.

11th Physics Unit 1 - Introduction - Part 1 Video 

Thanks to Mr. Shankar, Impulse NEET Academy Director, Rasipuram.


 ( மாணவர்கள் இதற்க்கு வழங்க இருக்கும் ஆதரவை பொறுத்து இந்த Free Video  Lessons ஐ தொடர இருக்கிறோம். எனவே அவசியம் நமது Channel ஐ Subscribe, Notification , Like, Share  Button ஐ கிளிக் செய்யவும், Comment செய்யவும்.)


அரசுக்கு நெருக்கடி தருவோருக்கு அரசு ஊழியர்கள் துணைபோகக் கூடாது: ஓ.பி.எஸ்

போராட்டங்கள் நடத்தி அரசுக்கு நெருக்கடி தருவோருக்கு 

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 5,200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் சென்னையில் அரசு ஊழியர்,

HIGH SCHOOL HM CASE ,ORDER COPY RELEASED

DSE; HIGHER SECONDARY HM COIMBINED PANEL RELEASED

Flash News : கனமழை - விடுமுறை அறிவிப்பு!

* கனமழை காரணமாக கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று  விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

'செட்' மறு தேர்வு நடத்த வழக்கு

மதுரை/ந மதுரை தி நெட்/ஸ்லெட் சங்க தலைவர் மதுசூதனன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive