Half Yearly Exam 2024
Latest Updates
அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளிலும் தேவையான எண்ணிக்கையில் மின்விசிறிகளைப் பொருத்த கோரிக்கை
கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாததால், பள்ளிகள் திறப்பை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.299க்கு 126 ஜிபி டேட்டா: ஜியோ ஹாலிடே ஹங்காமா!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ஜியோ ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது.
உறுதியாகாத இ - டிக்கெட்தாரர் இனி ரயில்களில் பயணிக்கலாம்!
புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு
பட்டியலில் உள்ளோர்,
பி.இ. படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் பதிவு: ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த
நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்களுக்கு எழுத்து எழுத பழகி கொடுத்த கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை:
32 மாவட்டங்களில் மாதிரி பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
:''தமிழகத்தில்,
32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும்.
கால்நடை மருத்துவ படிப்பு (B.V.Sc.,) விண்ணப்பிக்க அவகாசம்
கால்நடை
மருத்துவ படிப்புக்கான, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான, அவகாசம்
நீட்டிக்கப்பட்டு உள்ளது.
93 கல்லூரிக்கு B.Arch., படிப்பு அனுமதி
'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' கட்டுப்பாட்டில், தமிழகத்தில், பி.ஆர்க்., படிப்பை நடத்த, 93 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 1½ லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகம்
முழுவதும் உள்ள 564 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்.
படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
Today Rasipalan 3.6.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன்,
மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.
கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம் – IMPORTANT FOR TEACHERS
கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம்..
உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??
உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணி நிரவல் செய்யப்படுவர்.
பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர் கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர் விவரங்கள் கோருதல்-சார்பு
பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல்
ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர்
கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர்
விவரங்கள் கோருதல்-சார்பு
கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்
புதிய பாடப்புத்தகங்கள் குறித்து திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள்
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..
புதிய பள்ளி திறப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருங்குடி ஆதிவாசிகள் கிராமத்தில் பதிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை
தமிழக அரசு அறிவிப்பு:
ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.
High school hm promotion case judgment being given on 04.06.2018
ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
ஒழிப்பு! தமிழக குவாரிகளில் குழந்தை தொழிலாளர் முறை.. பள்ளி வருகை பதிவேடை கண்காணிக்க அறிவுறுத்தல்
'தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில், குழந்தை
தொழிலாளர்கள் ஒருவர் கூட பணி அமர்த்தப்படவில்லை' என,